அண்மையில் பரவி வரும் பீகாரீஸ் போலி நியூஸ்.

Biharis issue

அண்மையில் பரவி வரும் பீகாரீஸ் போலி நியூஸ் தமிழ்நாட்டின் மீது அவதூறை கூறிவரும், வடநாட்டவர்களின் பிரச்சனை குறித்து சில தகவல். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று பெயர் எடுத்த தமிழகத்தை மீது பொய்யான வீடியோக்கள் கொண்டு சிலர் பழி போட்டு க் கொண்டிருக்கின்றனர். பிரகாஷ் உமாராவ் தன் ட்விட்டரில் பரப்பி வந்து உள்ள பொய்யான வீடியோக்கள் மூலம் வடநாட்டவர்கள் தன் சொந்த ஊருக்கு திரும்பி செல்லும் அவலம் . ஏதோ தனிப்பட்ட விரோதத்தை வைத்து கொண்டு பொய்யான … Read more

துணைக்கோள் நகரமாகும் ( Satellite city ) மாமல்லபுரம்.

satellite city

துணைக்கோள் நகரமாகும் ( Satellite city ) மாமல்லபுரம். சிற்பக் கலைகளிலும் ,வரலாற்றிலும் புகழ்பெற்ற மாமல்லபுரம் ஈசிஆர் எனப்படும் கிழக்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது. துணைக்கோள் நகரம் என்றால் என்ன? ஏன் குறிப்பாக மாமல்லபுரத்தில் அமைக்க வேண்டும். வளர்ந்து வரும் ஊர்களான செங்கல்பட்டு ,கூடுவாஞ்சேரி ,தாம்பரம் ,வண்டலூர் அருகாமையில் உள்ளதால் மாமல்லபுரத்தை துணைக்கோள் நகரமாக அமைக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. அதாவது நான்கு வழி சாலையாக அமைய உள்ளது. அதற்கான சாலை விரிவடைவதற்கான பணியும் தொடங்கி விட்டது. … Read more