சங்கடங்களை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தியில் வழிபட வேண்டிய மந்திரங்களும், அர்ச்சனை முறைகளும்..

vinayagar sathurthi

வினைகளை தீர்க்கும் விநாயகர் ஓம் என்ற ரூபத்தில் ஓங்கி நிற்கின்றார். முழு முதற் கடவுளான விநாயகரின் வழிப்பாடு  வெற்றிகளை குறிக்கும் என்பதால் எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பும் இவரை வணங்கி வேண்டிக்கொண்டால் அந்த செயல் சிறப்பாக இனிதே நடைபெறும். விநாயகரின் மந்திரம் : ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வரவரத ஸ்ர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !! கணேச காயத்ரி மந்திரம் : ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர தூண்டாய … Read more

பூட்டு கோவிலின் அதிசய நிகழ்வு ! இது என்னங்க புதுசா இருக்கு

பூட்டு கோவில்

பூட்டு கோவிலின் அதிசய நிகழ்வு ! நம்மளுடைய தமிழ்நாட்டுல எவ்வளவு கோவில்கள் இருக்கு அதுல ஆச்சரியம் ஒன்று கிடையாது அப்படி நம்மளையே ஆச்சரியப்படுத்தக் கூடிய ஒரு கோவில் அப்படிங்கறது இருக்கு அது என்ன கோவில் அப்படின்னு கேட்கலாம். அது என்ன கோவில் அப்படின்னா போட்டு முனியப்பன் கோவில் தான். இது என்னங்க புதுசா இருக்கு முனியப்பன் அப்படிங்கிறது நம்ம கேள்விப்பட்டிருப்போம். பூட்டு முனியப்பன் கோவில் இருக்கா அப்படிங்கிற ஒரு சந்தேகம் நமக்கு வரும். ஆமாங்க பூட்டு முனியப்பன் … Read more

ஆடி மாதத்தின் முக்கியமான விரதங்கள்..

ஆடி மாதம்

ஆடி மாதத்தில் கல்யாணம் ஆகாத பெண்கள் கல்யாணம் ஆக வேண்டியும், கல்யாணம் ஆன பெண்கள் தன் கணவன் மற்றும் குடும்ப நலன் பற்றி வேண்டியும் சிறப்பு வழிபாடுகள் செய்வார்கள். இந்தியா என்றாலே விழாக்கள்தான், பண்டிகைகள்தான். அதுவும் நம் தமிழகத்தில் அன்றாடம் ஆன்மீக விழாக்கள்தான். ஆன்மீக விழாக்கள் தமிழ் மாதங்களை அடிப்படையாய் கொண்டது. அதிலும் தமிழ் மாதங்களில் சித்திரை மற்றும் தை மாதங்களுக்கு இங்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அது போலத்தான் ஆடி மாதத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. தமிழ் … Read more

பிறந்த நட்சத்திரப்படி அவசியம் செல்ல வேண்டிய கோயில்கள்..

நாம் அனைவரும் நாம் பிறந்த நட்சத்திர தினத்தன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் நாம் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நீண்ட நலமும், வளமும் உண்டாகும். நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தீர்களோ அந்த நட்சத்திரம் வரும் நாளில் விடி்யற்காலையில் பால் அபிசேகம் செய்ய பால் கொடுத்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அப்படி செய்ய முடியாத கோயிலில் உதாரணமாக திருப்பதி போன்ற இடங்களில் தரிசனம் செய்தாலே போதும். முடிந்தவரை அங்குள்ள திருக்குளத்தில் குளியுங்கள், அங்குள்ள … Read more

வரலட்சுமி விரதம் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள்!

varalakshmiviratham

வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி, சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும்.

துளசி நீர் குடிப்பதால் இத்தனை பயன்களா?.. இத்தனை நாள் தெரியாமல் இருந்து விட்டோமே

துளசி நீர்

இறைவன் நாராயணனாகிய பெருமாள் குடிகொண்டுள்ள திருக் கோயில்கள் அனைத்திலும் சிலரின் மனம் வீசிக் கொண்டு இருப்பதையும், அதை பிரசாதமாக கொடுக்கப் படுவதையும் நம்மால் காணமுடிகிறது. அதற்கு காரணம் ஆன்மீக நோக்கம் மட்டுமல்ல துளசிச் செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. துளசி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் பருகினால் பல நன்மைகள் கிடைக்கும். துளசி நீரை தினமும் குடித்து வந்தால் தோல் சுருக்கம் குறையும். துளசியால் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை குணமடையும். உடலின் … Read more

மகிழ்ச்சியாக வாழ இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க!

happy

எதிலும் மகிழ்ச்சி என்ற காலம் சென்று இப்போது, மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்று தேடும் காலம் வந்துவிட்டது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக, இயந்திர உலகில் நிற்காமல் ஓடும் நாம் குடும்பத்தினரிடம் கூட ஒழுங்காய் பேசுவதில்லை. சரி வாருங்கள் எப்படி மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம். பிடித்த வேலையை செய்தல்: உங்களுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட்டாலே நீங்கள் மகிழ்ச்சியாய் உணர்வீர்கள். இங்கே அனைவரும் பிடித்த வேலைக்கு செல்வதில்லை, 90 சதவிகிதம் கிடைத்த வேலைகளை செய்து … Read more

ஏகாதசி விரதம் இருப்பது எப்படி.. நம் முன்னோர்கள் சொன்ன முறை..

ekadasiviratham

ஏகாதசி விரதம் முறை ! பொதுவாய் ஏகாதசி அப்படினாவே 11 அப்படின்னு ஒரு பொருள் இருக்குன்னு சொல்லலாம். நான் ஏந்திரியம் ஐந்தும், கருமேந்திரியம் ஐந்தும், மனம் ஒன்று என்னும் 11 பகவானிடம் ஈடுபடுவதே இந்த ஏகாதசி விரதம் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு. பொதுவாக அந்த ஏகாதசி நாளுல பகவானை மட்டும் நம்ம நினைத்து விட்டு தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை! அவரோட புகழைப்பாடி விரதம் இருந்தோம் அப்படினா நம்மளோட வாழ்க்கையில இருக்கக்கூடிய மனக் கவலைகள் அனைத்தும் விலகி மகிழ்ச்சியான … Read more

அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம்? அப்ப இந்த பதிவு உங்களுக்குத்தான்..

manthiram

நீங்கள் ரொம்ப கடன் தொல்லையில் இருக்கீர்களா? அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம். விநாயகரின் மூல மந்திரம்: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது. செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும். அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை … Read more

‘ஓம்’ எனும் மந்திரம் – இவ்வளவு நன்மைகள் இருக்கா? வாங்க பார்கலாம்

om

1. உலகளாவிய ஒலியான ஓம் என்கின்ற மந்திரம் ‘ஆ’ , ‘ஓ ‘ ,’ம்’ ஆகிய மூன்று அசைகளால் உருவானது. நாம், ‘ஆ’ என்று ஓசை எழுப்பும்போது உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது. ‘ஓ’ என்று உச்சரிக்கும்போது நம்முடைய மார்புப் பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. ‘ம்’ என்று ஒலி நம்முடைய முகத்தசைகள் மற்றும் மூளைப் பகுதியைத் தூண்டும். 2. ‘ஓம்’ எனும் மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கின்றது. மேலும் … Read more