துளசி நீர் குடிப்பதால் இத்தனை பயன்களா?.. இத்தனை நாள் தெரியாமல் இருந்து விட்டோமே

துளசி நீர்

இறைவன் நாராயணனாகிய பெருமாள் குடிகொண்டுள்ள திருக் கோயில்கள் அனைத்திலும் சிலரின் மனம் வீசிக் கொண்டு இருப்பதையும், அதை பிரசாதமாக கொடுக்கப் படுவதையும் நம்மால் காணமுடிகிறது. அதற்கு காரணம் ஆன்மீக நோக்கம் மட்டுமல்ல துளசிச் செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. துளசி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் பருகினால் பல நன்மைகள் கிடைக்கும். துளசி நீரை தினமும் குடித்து வந்தால் தோல் சுருக்கம் குறையும். துளசியால் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை குணமடையும். உடலின் … Read more

பழைய சோற்றில் இவ்வளவு நன்மைகளா.. நமக்கு தெரியாத விஷயங்கள்

palaya-soru

பொதுவாக நம் வீடுகளில் சாதம் மீதம் ஆகிவிட்டால் அதில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்திருந்து மறுநாள் காலையில் அந்த நீரை அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. இதை நம் முன்னோர்கள் அன்றைய காலம் தொட்டே பின்பற்றி வருகிறார்கள். முக்கியமாக கிராமங்களில் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் தான் இட்லி போன்ற உணவுகளை நம் கண்களால் பார்க்க முடியும். மற்ற நாட்கள் அனைத்திலும் அவர்கள் இந்த பழைய உணவை தான் சாப்பிடுவார்கள் அதனால் தான் நம் முன்னோர்களாகிய … Read more