துளசி நீர் குடிப்பதால் இத்தனை பயன்களா?.. இத்தனை நாள் தெரியாமல் இருந்து விட்டோமே

துளசி நீர்

இறைவன் நாராயணனாகிய பெருமாள் குடிகொண்டுள்ள திருக் கோயில்கள் அனைத்திலும் சிலரின் மனம் வீசிக் கொண்டு இருப்பதையும், அதை பிரசாதமாக கொடுக்கப் படுவதையும் நம்மால் காணமுடிகிறது. அதற்கு காரணம் ஆன்மீக நோக்கம் மட்டுமல்ல துளசிச் செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. துளசி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் பருகினால் பல நன்மைகள் கிடைக்கும். துளசி நீரை தினமும் குடித்து வந்தால் தோல் சுருக்கம் குறையும். துளசியால் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை குணமடையும். உடலின் … Read more

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் அற்புதமான வேம்பு தேநீர்

neem-tea

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இது வெறும் பழமொழி இல்லை. இது நிதர்சனமான உண்மை. சிறியவர் முதல் பெரியவர் என வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் பாதிக்கும் நோய் நீரிழிவு நோய். சர்க்கரை நோயினால் பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு விதமான மருந்துகளை உபயோகித்தாலும் நீரிழிவு நோய் முற்றிலும் ஒழிந்து போவதில்லை. வருமுன் காப்பது நன்று என்பதால், சர்க்கரை நோயை வராமல் தடுக்க வீட்டிலேயே எளிய முறையில் சுலபமாக நீரிழிவு நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். Also … Read more