துளசி நீர் குடிப்பதால் இத்தனை பயன்களா?.. இத்தனை நாள் தெரியாமல் இருந்து விட்டோமே

இறைவன் நாராயணனாகிய பெருமாள் குடிகொண்டுள்ள திருக் கோயில்கள் அனைத்திலும் சிலரின் மனம் வீசிக் கொண்டு இருப்பதையும், அதை பிரசாதமாக கொடுக்கப் படுவதையும் நம்மால் காணமுடிகிறது.

அதற்கு காரணம் ஆன்மீக நோக்கம் மட்டுமல்ல துளசிச் செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. துளசி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் பருகினால் பல நன்மைகள் கிடைக்கும்.

துளசி நீரை தினமும் குடித்து வந்தால் தோல் சுருக்கம் குறையும். துளசியால் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை குணமடையும். உடலின் எந்த பகுதியில் புற்றுநோய் இருந்தாலும் துளசி அதனை முழுவதும் குணமாக்கும்.

துளசி கிருமி நாசினியாகவும் இருப்பதால் துளசி நீர் தினமும் குடித்தால் வாய் துர்நாற்றம் மறையும். துளசி நீரை தொடர்ந்து அருந்தினால் நீரிழிவு நோய் நெருங்காது. துளசியை தொடர்ந்து அருந்துவதாலும், அதை கொப்பளிப்பதாலும் சளி மற்றும் கபம் குறையும்.

கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கொழுப்பு சேர்வதைக் குறைக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் துளசி நீரைப் பருகுவது செரிமானத்தை மேம்படுத்த சிறந்த வழியாகும். உடலின் அமிலத்தன்மையை சமச் சீராக வைக்க உதவுகிறது.

துளசியை அப்படியே மென்று உண்பதும், வெறும் தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை பருகுவதும், கொதிக்க வைத்த நீரில் இட்டு அந்த நீரினைப் பருகுவதும் என அனைத்துமே உடலுக்கு பல வகைகளில் நன்மையே அளிக்கும் எனவே நமது முன்னோர்கள் ஆன்மிகத்திலும் ஆரோக்கியத்தை வைத்துள்ளார்கள் என்பதில் மாற்றமில்லை.

Also read: மோசமான கனவுகளுக்கு என்ன பரிகாரம் செய்வது?