Hair Care : நரை முடியை அடித்து விரட்ட வேண்டுமா? வாரத்தில் 2 நாள் மட்டும் தேச்சு குளிங்க!

முடி காடுபோல் வளரவேண்டுமா? இள நரை காணாமல் போக வேண்டுமா? தலைமுடி பட்டுபோல் ஜொலிக்க வேணடுமா? வாரத்தில் இரண்டு நாள் மட்டும் இதை தேய்த்து குளித்தால் போதும். தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். முடி கருமையாகும். முது நரையை தள்ளிப்போடும். இதோ இந்த குறிப்பை பின்பற்றுங்கள் தலைமுடி பிரச்னைதான் நமக்கும் இருக்கும் தலையாய பிரச்னையாகும். அதை சரிசெய்வதற்குள் நமக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். இயற்கையான முறையில் செய்யும்போது, அது நமக்கு எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. … Read more

ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்கும் ஆவாரம் பூ.. நமக்குத் தெரியாத தகவல்கள்

கிராமப்புறங்களில் சாலையோரத்தில் இந்த ஆவாரம்பூவை நாம் அதிக அளவில் காண முடியும். சில குறிப்பிட்ட காலங்களில் பூக்க கூடிய இந்த ஆவாரம் பூவுக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது. நம் சரும அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதில் இந்த ஆவாரம்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த ஆவாரம் பூவின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இங்கு காண்போம். இந்த ஆவாரம் பூவை நன்றாக நிழலில் உலர்த்தி காயவைத்து பின்பு பொடியாக்கி வைத்துக்கொள்ள … Read more

உங்கள் முடி உதிர்வதற்கான காரணம் தெரியுமா?

கோடையில் சூரியனிடமிருந்து வரும் அதிகமான வெப்பக்கதிர்கள் சருமத்தை மட்டுமல்லாது கூந்தலையும் பாதிப்பதால் முடி உதிர்ந்து, முடி வறட்சியாகும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது பெண்கள் உட்பட அனைவருக்கும் ஏற்படுவதையடுத்து, கூந்தல் வறண்டு, சிக்கு ஏற்படாமல் மென்மையாக இருப்பதற்கும், முடி அதிகம் கொட்டாமல் இருப்பதற்குமான எளிய வழிகளை காணலாம். வைட்டமின் ‘ஏ’ தலையில் உள்ள மயிரடிச் சுரப்பு வளமாக சுரக்க உதவி புரியும். வைட்டமின் ‘ஈ’ தலைச் சருமத்திற்கு அடியில் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும். இது முடியின் … Read more

ஒரே வாரத்தில் கருவளையம் மறைய வேண்டுமா? அப்போ இத யூஸ் பண்ணுங்க..

darkcircles

இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனைகளில் இதுவும் ஒரு பிரச்சினைதான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரைப் பார்த்தாலும் கண்களில் கருவளையம் இருக்கிறது. எதனால் கருவளையம் வருகிறது என்றால் சிலருக்கு அதிக நேரம் படிப்பதால், அதிக மன அழுத்தம் ஏற்படுவதால், சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாததால், அதிக நேரம் டிவி பார்ப்பதால், லேப்டாப்பில் அதிக நேரம் வேலை செய்வதால், அதில் மிகவும் முக்கியமான ஒன்று மொபைல்போன் அதிகநேரம் உபயோகிப்பதனால் கருவளையம் வர நேரிடும். இன்னும் சிலருக்கு உடலில் … Read more

அழகு குறிப்புகள் அதிகம் கொண்ட ஆப்பிள்.. இதை வீட்டில் செய்து பாருங்கள்

apple

ஆப்பிள் உடல் நலத்திற்கு நல்லது என புதிதாய் சொல்ல வேண்டியதில்லை. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனையையே மறந்துவிடலாம் என்பார்கள். தோலுடன் சாப்பிடக்கூடிய பழங்களில் இதுவும் ஒன்று. இதில் நிறைய வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. அதுபோலவே நம் சருமத்திற்கான அழகு குறிப்புகள் ஆப்பிளிடம் நிறைய இருக்கிறது. அவை சருமத்தில் நிறைய நல்ல மாற்றங்களை உண்டாக்கும். முகத்தில் உள்ள சுருக்கங்கள், கருமையைப் போக்கி மினுமினுப்பை அள்ளித் தரும். ஆப்பிளை அரைத்து பேக்காக முகத்தில் போடுவதால் உண்டாகும் நன்மைகளை இப்போது … Read more

முகத்தில் எண்ணெய் வடிகிறதா?.. எப்படி சரி செய்வது

oily face

எண்ணெய் வழியும் முகத்தால் சிலநேரங்களில் முகத்தின் அழகை கெட்டுவிடுகிறது இதனை எப்படி சரி செய்வது? முகத்தில் சோப்பு போட்டு கழுவி இதற்கு பதில் கடலைமாவு போட்டு கழுவினால் முகம் எண்ணெய் பசை விலகி பளபளப்பாக இருக்கும். தக்காளியை நன்றாக சாறு பிழிந்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென மாறும். முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை … Read more

சரும அழகை பராமரிப்பதில் உப்பின் பயன் தெரியுமா?

salt

வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தை பராமரித்து வந்தாலே சருமஅழகை மேம்படுத்தலாம். முக்கியமாக உப்பு சரும அழகை மட்டும் இன்றி தலைமுடி, நகம், பற்கள் போன்றவற்றின் அழகையும் மேம்படுத்த உதவும். இங்கு ஒருவரது அழகை அதிகரிக்க உப்பை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என தெரிந்து கொள்வோம். உப்பு சருமத்திலுள்ள இறந்த செல்களை வெளியேற்றி சருமப்பொலிவை அதிகரித்து காட்டும். அதற்கு ½ கப் ஆலிவ் ஆயில், ¼ கப் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, குளிக்கும் முன், … Read more

பித்தவெடிப்பால் அவதியா.? தீர்வுகளும், காரணங்களும் இதோ உங்களுக்காக

பித்த வெடிப்பு என்பது இன்றைய காலத்தில் அனைவருக்கும் சர்வசாதாரணமாக இருக்கக் கூடியவை என்றாகிவிட்டது. என்ன செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுப்பது மற்றும் பித்த வெடிப்பு வந்துவிட்டால் அதை எப்படி சரி செய்வது என்பதைப் பற்றி இங்கு காணலாம். முதலில் நம் கால்களை பராமரிக்க வேண்டியது அவசியம். இதை பலரும் கூறி நாம் கேள்விபட்டிருப்போம். ஒரு பெண்ணின் சுத்தத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவளின் பாதத்தை பார்த்தாலே தெரிந்துவிடும் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படி கேள்விப்படவில்லை என்றால் … Read more

இதை செய்து பாருங்கள் எவ்வளவு கருமையாக இருந்தாலும் சருமம் பளபளன்னு ஜொலிக்கும்..

aloe-vera-gel-for-face

பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய கவலை நாம் கருமையாக இருக்கிறோம் என்பதுதான். வீட்டிலுள்ள கற்றாழை போன்றவற்றை வைத்து செய்தாலே அதற்கான பலன் கிடைத்து விடும். ஆனால் நாம் யாருக்கும் அந்த அளவு பொறுமை கிடையாது. ஏனென்றால் நாம் அனைவரும் ஒரு பொருளை பயன்படுத்தினால் அதற்கான பலனை உடனே எதிர்பார்க்கிறோம். ஒரு பொருளைப் பயன்படுத்தும் போது அதற்கான பலன் உடனே கிடைத்து விடாது. அதற்கு சிறிது நாள் எடுத்துக்கொள்ளும் ஆகவே தினமும் பயன்படுத்தி பலனை காண்க. அது உடனே … Read more

இயற்கை முறையில் பிங்க் நிற உதடுகளை பெறுவது எப்படி?

பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் அனைத்திலுமே கெமிக்கல் கலந்துள்ளன. ஆனாலும் பெண்கள் தன்னை அழகுப்படுத்தும் நோக்கத்தில் அதனின் விளைவுகளை பொருட்படுத்தாமல் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி உபயோகிக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையை பற்றி அவர்கள் யோசிப்பதில்லை. எனவே இந்த கெமிக்கல் பொருட்களை தடுக்க நம் வீட்டிலேயே இயற்கை முறையில் லிப்ஸ்டிக் செய்வது எப்படி என்பதை பார்ப்போம். முதலில் ஒரு மூன்று பீட்ரூட்டை எடுத்துக் கொண்டு அதனின் தோள்களை சீவி விட வேண்டும். அதன் பின்னர் அதனை சுத்தமான … Read more