ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்கும் ஆவாரம் பூ.. நமக்குத் தெரியாத தகவல்கள்

கிராமப்புறங்களில் சாலையோரத்தில் இந்த ஆவாரம்பூவை நாம் அதிக அளவில் காண முடியும். சில குறிப்பிட்ட காலங்களில் பூக்க கூடிய இந்த ஆவாரம் பூவுக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது. நம் சரும அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதில் இந்த ஆவாரம்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த ஆவாரம் பூவின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இங்கு காண்போம். இந்த ஆவாரம் பூவை நன்றாக நிழலில் உலர்த்தி காயவைத்து பின்பு பொடியாக்கி வைத்துக்கொள்ள … Read more

இப்படி ஒரு குழம்ப நீங்க எங்கயும் கேள்விபட்டிருக்க மாட்டீங்க.. சுவையான அப்பள குழம்பு செய்வது எப்படி.?

என்னது இதுக்கு பேரு அப்பளக் குழம்பா, இது மாதிரி பேரை நம்ம இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே. நம்ம கேள்விப் பட்டது எல்லாம் காரக்குழம்பு, வத்தக்குழம்பு , மிளகு குழம்பு மிஞ்சி மிஞ்சி போனா சாம்பார் இது மாதிரி தான். இது என்ன புது பேரா இருக்குன்னு உங்களுக்கு தோணலாம். ஆனா இது சட்டுன்னு செய்ய கூடிய ஒரு குழம்பு. இதை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள் : சோவி அப்பளம் (அல்லது) சின்னதா இருக்கக்கூடிய … Read more

இட்லி தோசை சாப்பிட்டு போரடிக்குதா.. அப்ப இந்த அடை தோசை செஞ்சு பாருங்க!

adaidosai

அடை என்பது நமது பாரம்பரிய உணவு, கேழ்வரகு அடை, கம்பு அடை, கீரை அடை என்று பல விதங்கள் இருக்கிறது. அதில், நமக்கு ஏற்றார்ப் போல், இப்போது தோசை அடை செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம். தேவையான பொருட்கள்: அரசி – ஒரு கப் உளுந்து – முக்கால் கப் கொண்டைக்கடலை – அரை கப் பாசிப்பருப்பு – கால் கப் துவரம் பருப்பு – அரை கப் கடலைப் பருப்பு – அரை கப் மிளகு … Read more

உயிரை குடிக்கும் கலப்பட உணவுகள்.. கண்டுபிடிப்பது எப்படி?

சில காலங்களுக்கு முன்பு அதாவது நம் தாத்தா, பாட்டி வாழ்ந்த காலத்தில் கிடைத்த உணவுகள் மிகவும் சுத்தமானவை. கலப்படம் என்ற சொல்லுக்கு அவர்களுக்கு அர்த்தமே தெரியாது. அவர்கள் சாப்பிட்ட அத்தனை உணவுகளும் இயற்கை உணவுகள் மட்டுமே. அதனால்தான் நம் முன்னோர்கள் அனைவரும் நூறு வயது தாண்டியும் ஆரோக்கியமாகவும் திடமாகவும் இருந்தார்கள். சுத்தமான காற்று, தண்ணீர், உணவு போன்ற அனைத்தும் அவர்களுக்கு மிக எளிதாக கிடைத்தது. ஆனால் நாம் வாழும் இந்த காலத்தில் நாம் சாப்பிடக்கூடிய அனைத்து உணவு … Read more

எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் காசு தங்க மாட்டேங்குதா.. அப்ப உங்க வீட்டுல இத பாலோ பண்ணுங்க

money

நம் பெரும்பாலான வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளும் கணவன்மார்களும் அன்றாடம் சந்திக்கும் விஷயங்களில் ஒன்று தான் இந்த பணப் பிரச்சனை. சிலருக்கு எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அந்தப் பணம் எப்படி செலவாகிறது என்றே தெரியாமல் இருக்கும். சம்பளம் வாங்கிய சில தினங்களிலேயே அது மொத்தமும் கரைந்து போய்விடும். தற்போதைய காலகட்டத்தில் இந்த பிரச்சினை தான் பல வீடுகளில் எதிரொலிக்கிறது. இதற்கு ஆன்மிக ரீதியாக சில தீர்வுகள் இருக்கிறது. நம் வீடுகளில் அமைதி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து வகையான நல்ல … Read more

கணவன் மனைவிக்குள் எப்போதும் சண்டையா?.. திருமண உறவை வலுப்படுத்த சில வழிகள்

குடும்பம் என்றால் சண்டை, சச்சரவு இருக்கத்தான் செய்யும் என்று பெரியவர்கள் அடிக்கடி கூறுவார்கள். முன்பெல்லாம் கணவன், மனைவிக்குள் ஏதாவது சண்டை வந்தால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து சென்று விடுவார்கள். ஆனால் இப்போது அந்த விட்டுக்கொடுத்தல், புரிதல் போன்ற மனப் பக்குவம் இல்லாமல் பல திருமணங்கள் பிரச்சினையில் முடிகிறது. ஒரு ஆராய்ச்சியில் வீட்டில் சந்தோஷமாக இருக்கும் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்று பல திருமணங்கள் … Read more

குழந்தைகள் சப்புக்கொட்டி சாப்பிடும் மாம்பழம்.. மருத்துவ குணங்களும், நன்மைகளும்

mango

மாம்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அனைவருக்கும் பிடித்த இந்த மாம்பழம் முக்கனிகளில் ஒன்று. வருடத்திற்கு ஒருமுறை சீசனில் மட்டும் தான் இந்த மாம்பழம் நமக்கு கிடைக்கும். அரிதாக கிடைக்கும் இந்த மாம்பழத்தை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள். கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த மாம்பழம் பல வகைகளில் நமக்கு கிடைக்கிறது. அதன்படி மல்கோவா, செந்தூரம், ருமேனியா, பங்கனப்பள்ளி போன்ற பல வகைகள் இருக்கிறது. அதிக சுவை … Read more

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டுமா?.. அப்ப உணவில் இதை சேர்த்துக் கொடுங்க

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு நாள் குழந்தை சரியாக சாப்பிடவில்லை என்றாலும் இப்போது இருக்கும் பெற்றோர்கள் மிகவும் கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள். பொதுவாக குழந்தை சாப்பாடு சாப்பிடுவதை விட ஆரோக்கியமாக சாப்பிடுவது தான் முக்கியம். இதனால் நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் சில ஆரோக்கியமான விஷயங்களை சேர்த்துக் கொடுக்க வேண்டும். அப்படி குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம் என்பதை பற்றி இங்கு காண்போம். அவகோடா: இந்தப் பழத்தில் வைட்டமின்பி6 மற்றும் … Read more

பித்தவெடிப்பால் அவதியா.? தீர்வுகளும், காரணங்களும் இதோ உங்களுக்காக

பித்த வெடிப்பு என்பது இன்றைய காலத்தில் அனைவருக்கும் சர்வசாதாரணமாக இருக்கக் கூடியவை என்றாகிவிட்டது. என்ன செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுப்பது மற்றும் பித்த வெடிப்பு வந்துவிட்டால் அதை எப்படி சரி செய்வது என்பதைப் பற்றி இங்கு காணலாம். முதலில் நம் கால்களை பராமரிக்க வேண்டியது அவசியம். இதை பலரும் கூறி நாம் கேள்விபட்டிருப்போம். ஒரு பெண்ணின் சுத்தத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவளின் பாதத்தை பார்த்தாலே தெரிந்துவிடும் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படி கேள்விப்படவில்லை என்றால் … Read more

தேனில் இருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள்.. நாம் அறிந்ததும், அறியாததும்

இயற்கை நம் உடலுக்கு தேவையான பல அற்புதமான விஷயங்களை கொடுத்து வருகிறது. இயற்கையாக கிடைக்கும் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அந்த வகையில் தேன் நமக்கு கிடைத்த அற்புதமான ஒரு பொருளாகும். இந்த தேன் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதன் மூலம் ஏராளமான நோய்கள் குணமாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் வயிற்று பிரச்சனைகளுக்கு இந்த தேன் ஒரு அருமருந்தாக இருக்கிறது. இதில் 70 வகையான விட்டமின்கள் இருக்கின்றன. இந்த தேனை … Read more