வீடு முழுக்க கொசு தொல்லையா?..கொசுக்களை ஒழிக்க ஆரோக்கிய வழிகள்.

mosquito-bite

பொதுவாக கொசுத் தொல்லையில் இருந்து விடுபட கொசு வத்தி சுருள், கொசுவத்தி லிக்கியூடை பயன்படுத்துகிறோம். இவை இரண்டும் கொசுவிற்கு எந்த அளவிற்கு ஊறு விளைவிக்கிறதோ அதே அளவுக்கு பாதிப்பை மனிதருக்கும் ஏற்படுத்துகிறது. இதனால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சினை இவை அனைத்தும் குழந்தைகள் முதல் பெரியவர்களையும் பாதிக்கிறது. மேலும் கொசுவினால் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற கொடிய நோய்களை பரப்பபும் செய்கிறது. அதனால் இயற்கை வழியில் கொசுக்களை எப்படி விரட்டுவது என்று … Read more

பித்தவெடிப்பால் அவதியா.? தீர்வுகளும், காரணங்களும் இதோ உங்களுக்காக

பித்த வெடிப்பு என்பது இன்றைய காலத்தில் அனைவருக்கும் சர்வசாதாரணமாக இருக்கக் கூடியவை என்றாகிவிட்டது. என்ன செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுப்பது மற்றும் பித்த வெடிப்பு வந்துவிட்டால் அதை எப்படி சரி செய்வது என்பதைப் பற்றி இங்கு காணலாம். முதலில் நம் கால்களை பராமரிக்க வேண்டியது அவசியம். இதை பலரும் கூறி நாம் கேள்விபட்டிருப்போம். ஒரு பெண்ணின் சுத்தத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவளின் பாதத்தை பார்த்தாலே தெரிந்துவிடும் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படி கேள்விப்படவில்லை என்றால் … Read more

உங்கள் வீட்டில் கரையான் தொல்லையா?.. அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்

நம் பலரது வீடுகளிலும் நாம் சந்திக்க கூடிய பெரிய பிரச்சனை தான் இந்த கரையான் தொல்லை. அது பார்ப்பதற்கு எறும்பு போல இருக்கும் மற்றும் இந்த கரையானுக்கு இறக்கைகள் இருக்கும். இந்த கரையான்கள் வாழ்வதற்கு ஈரப்பதம் மற்றும் இருண்ட இடம் மட்டும் தேவை. நம் வீட்டு கதவு, ஜன்னல் போன்ற மரத்தால் செய்யப்பட்ட பொருள் மற்றும் இடங்களில் இந்த கரையான்களை நாம் அதிகம் காணலாம். இந்த கரையான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடங்களையே அழித்து விடும். இதை … Read more

முடி கொட்டும் பிரச்சனையால் அவதியா?.. அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்

நம் முகம், சருமம் போன்றவை அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக நம்மில் பலரும் நிறைய மெனெக்கெட்டு பல விஷயங்களை செய்கிறோம். அதில் பாதி அளவு கூட நம் தலை முடியை பராமரிக்க நாம் செய்வது கிடையாது. அதனால் தான் இப்பொழுது இளம் வயதினருக்கு கூட முடி கொட்ட ஆரம்பித்து விடுகிறது. இன்றைய இளம் தலைமுறைகள் பெரிதும் சந்திக்கும் பிரச்சினைகளில் இந்த தலைமுடி பிரச்சனையும் ஒன்று. சருமத்தில் உள்ள துளைகளை முறையான பராமரிப்பு செய்வது போன்று நம் தலைமுடியில் … Read more

பாதங்களை பட்டுப்போல் மென்மையாக வைத்திருக்கும் வழிகள்.. பாத வெடிப்புக்கு குட்பை சொல்லுங்க

பொதுவாக பெண்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று பாத வெடிப்பு பிரச்சனை தான். இந்த பிரச்சனையால் அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அதிலிருந்து விடுபட சில எளிய குறிப்புகள் உங்களுக்காக. பப்பாளி பழத்தை நன்கு மசித்து பேஸ்ட் போலாக்கி அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். இதை வாரத்தில் இரு நாட்கள் செய்து வர நாம் மாற்றத்தை காணலாம். மருதாணி இலையை அரைத்து அதை பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசி காய்ந்ததும் … Read more