எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கான ஒரு சில சமையல் குறிப்புகள்.

சமையல் குறிப்புகள்

எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கான ஒரு சில சமையல் குறிப்புகள். வாழைத்தண்டு வாழைத்தண்டை நறுக்கினால் உடனடியாக கருத்து போகும் அவை கருக்காமல் இருக்க வாழைத்தண்டை நறுக்கிய உடன் சிறிதளவு மோர் கலந்த தண்ணீரில் போடவும். கருவேப்பிலை ஒரு சில நேரங்களில் கடைகளிலே கருவேப்பிலையே கிடைப்பதில்லை அதற்கு நாம் கருவேப்பிலை கிடைக்கும்போது அவற்றை வாங்கி வந்து நன்கு கழுவி இலைகளை உருவி தண்ணீர் இல்லாமல் ஒரு டிபன் பாக்ஸில் போட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். தேங்காய் அதேபோல் … Read more

என்ன கருணைக்கிழங்கில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா?

Karunaikilangu

என்ன கருணைக்கிழங்கில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா? அனைவரும் ஒதுக்கும் கருணைக்கிழங்கை நாம் அன்றாடம் உண்ணும் உணவில் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வகை கிழங்கு வளர்ப்பதற்கு அதிக தண்ணீர் வளம் தேவைப்படுவதில்லை. திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தில் அதிகமாக இவ்வகை கிழங்கை நாம் காணலாம்.இதில் உள்ள கால்சியம் ஆக்சிலேட் என்னும் ஒருவகை தாது பொருள் நாம் உண்ணும் போது நம் வாயில் மற்றும் கைகளில் அரிப்பை உண்டாக்குகின்றது. இவற்றை சரி செய்ய கிழங்கை அறுவடை செய்து, … Read more

கண்ணீரை வரவழைக்கும் வெங்காயம்.. இதை செய்தால் கண் எரிச்சல் வரவே வராது

onion tears

வாழ்க்கையில் எதற்கும் கலங்காத மனிதர் கூட இந்த வெங்காயத்தை நறுக்கும்போது கண்ணீர் விடுவார்கள். அப்படி பலரையும் கண்கலங்க வைக்கும் இந்த வெங்காயத்தில் ஏராளமான சத்துகள் இருக்கின்றன. அதனால்தான் வெங்காயம் இல்லாத சமையலை நாம் எங்கும் பார்க்க முடியாது. மற்ற காய்கறிகளை நறுக்கும் போது வராத கண்ணீர் இந்த வெங்காயம் நறுக்கும் போது மட்டும் வந்து விடுகிறது. இது ஏன் என்று எப்போதாவது நீங்கள் யோசித்திருக்கிறீர்களா. ஏனென்றால் இந்த வெங்காயத்தில் சல்பர் அதிக அளவில் இருக்கிறது. அதனால்தான் வெங்காயம் … Read more

வீடு முழுக்க கொசு தொல்லையா?..கொசுக்களை ஒழிக்க ஆரோக்கிய வழிகள்.

mosquito-bite

பொதுவாக கொசுத் தொல்லையில் இருந்து விடுபட கொசு வத்தி சுருள், கொசுவத்தி லிக்கியூடை பயன்படுத்துகிறோம். இவை இரண்டும் கொசுவிற்கு எந்த அளவிற்கு ஊறு விளைவிக்கிறதோ அதே அளவுக்கு பாதிப்பை மனிதருக்கும் ஏற்படுத்துகிறது. இதனால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சினை இவை அனைத்தும் குழந்தைகள் முதல் பெரியவர்களையும் பாதிக்கிறது. மேலும் கொசுவினால் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற கொடிய நோய்களை பரப்பபும் செய்கிறது. அதனால் இயற்கை வழியில் கொசுக்களை எப்படி விரட்டுவது என்று … Read more

எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் காசு தங்க மாட்டேங்குதா.. அப்ப உங்க வீட்டுல இத பாலோ பண்ணுங்க

money

நம் பெரும்பாலான வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளும் கணவன்மார்களும் அன்றாடம் சந்திக்கும் விஷயங்களில் ஒன்று தான் இந்த பணப் பிரச்சனை. சிலருக்கு எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அந்தப் பணம் எப்படி செலவாகிறது என்றே தெரியாமல் இருக்கும். சம்பளம் வாங்கிய சில தினங்களிலேயே அது மொத்தமும் கரைந்து போய்விடும். தற்போதைய காலகட்டத்தில் இந்த பிரச்சினை தான் பல வீடுகளில் எதிரொலிக்கிறது. இதற்கு ஆன்மிக ரீதியாக சில தீர்வுகள் இருக்கிறது. நம் வீடுகளில் அமைதி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து வகையான நல்ல … Read more

கணவன் மனைவிக்குள் எப்போதும் சண்டையா?.. திருமண உறவை வலுப்படுத்த சில வழிகள்

குடும்பம் என்றால் சண்டை, சச்சரவு இருக்கத்தான் செய்யும் என்று பெரியவர்கள் அடிக்கடி கூறுவார்கள். முன்பெல்லாம் கணவன், மனைவிக்குள் ஏதாவது சண்டை வந்தால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து சென்று விடுவார்கள். ஆனால் இப்போது அந்த விட்டுக்கொடுத்தல், புரிதல் போன்ற மனப் பக்குவம் இல்லாமல் பல திருமணங்கள் பிரச்சினையில் முடிகிறது. ஒரு ஆராய்ச்சியில் வீட்டில் சந்தோஷமாக இருக்கும் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்று பல திருமணங்கள் … Read more

உங்கள் துணிகளை சேதப்படுத்தாமல் துவைப்பது எப்படி..

உடனடி முன் சிகிச்சை மூலம் கறைகளை சமாளிக்கவும் “கறை படிந்த துணிகளை சலவையில் எறிந்துவிட்டு, சிறந்ததை எதிர்பார்க்காதீர்கள்; உடனடி முன் சிகிச்சை மூலம் பிரச்சனையை நேரடியாகச் சமாளிக்கவும். கறையை துலக்குவதற்கு மென்மையான தூரிகை அல்லது பல் துலக்குதலைப் பயன்படுத்தவும். கறி, சாக்லேட், டியோடரன்ட் மற்றும் நெயில் பாலிஷ் போன்ற பொதுவான கறைகளை அகற்றுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வழிகாட்டி ஆக்ஸ்வாஷில் உள்ளது, இது எரிச்சலூட்டும் சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது”. ஒவ்வொரு துவைப்பிலும் துணி மென்மையாக்கியைப் … Read more

தங்கம், வெள்ளி நகைகளை வீட்டிலேயே பளபளப்பாக்குவது எப்படி?.. இல்லத்தரசிகளுக்கான ஈசி டிப்ஸ்

காலம் காலமாக பெண்கள் அதிகம் விரும்பும் ஒரே விஷயம் என்றால் அது ஆபரணங்கள் தான். அதிலும் தங்க நகைகளின் மீது ஆசை கொள்ளாத பெண்களே இருக்க முடியாது. முன்பெல்லாம் வைரம் மாணிக்கம் மரகதம் போன்ற நகைகளை அதிக அளவில் பெண்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த நவநாகரிக உலகில் பெண்களுக்கு தங்கம், வெள்ளி போன்ற நகைகளின் மேல் அதிக ஆர்வம் ஏற்பட்டு வருகிறது. சொல்லப்போனால் பெண்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒன்றாகவே இந்த நகைகள் மாறிவிட்டது. நம் … Read more

உங்கள் வீட்டில் கரையான் தொல்லையா?.. அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்

நம் பலரது வீடுகளிலும் நாம் சந்திக்க கூடிய பெரிய பிரச்சனை தான் இந்த கரையான் தொல்லை. அது பார்ப்பதற்கு எறும்பு போல இருக்கும் மற்றும் இந்த கரையானுக்கு இறக்கைகள் இருக்கும். இந்த கரையான்கள் வாழ்வதற்கு ஈரப்பதம் மற்றும் இருண்ட இடம் மட்டும் தேவை. நம் வீட்டு கதவு, ஜன்னல் போன்ற மரத்தால் செய்யப்பட்ட பொருள் மற்றும் இடங்களில் இந்த கரையான்களை நாம் அதிகம் காணலாம். இந்த கரையான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடங்களையே அழித்து விடும். இதை … Read more

பாலுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்.. இதுல நிறைய ஆபத்து இருக்கு

பொதுவாகவே நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எந்த உணவுகளை எப்படி சாப்பிட வேண்டும் என்று ஒரு முறையை பின்பற்றி வந்தார்கள். அதை அவர்கள் வருங்கால தலைமுறையினருக்கும் சொல்லிக் கொடுத்து வருகின்றனர். சில உணவுகளை நாம் தனியாக சாப்பிடும்போது கிடைக்கக்கூடிய ஆரோக்கியம் வேறு சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது நமக்கு ஆபத்தை கொடுக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் பாலில் நமக்கு ஏராளமான சத்துகள் கிடைக்கிறது. அந்தப் பாலில் செய்யப்படும் சாக்லேட், ஸ்வீட் … Read more