முள்ளங்கிய வச்சு வடை செய்யலாமா?.. வாருங்கள் பார்க்கலாம்

mullanki vadai

முள்ளங்கிய வச்சு இது வ்ரைக்கும் நாம சாம்பார் தான் செஞ்சு பார்த்துருப்போம். ஆனால் முள்ளங்கிய வச்சு வடை கூட பண்ணலாம். எப்படி செய்வது என்று பார்ப்போமா. தேவையான பொருட்கள்: 1. கடலைப்பருப்பு – 1 கப் 2. முள்ளங்கி – 1/4 கிலோ 3. பச்சை மிளகாய் – 2 4. இஞ்சி – சிறு துண்டு 5. வெங்காயம் – 2 6. மல்லித்தழை – சிறிது 7. உப்பு – தேவையான அளவு. செய்முறை: … Read more

தக்காளியே இல்லாமல் சட்னி செய்யணுமா.? இத ட்ரை பண்ணி பாருங்க

tomatto

திடீரென தக்காளி விலை உயர்ந்தது இல்லத்தரசிகளுக்கு பெரும்பாடாக தான் இருக்கிறது. இதனால் தக்காளியை அதிகமாக உபயோகித்து சமைக்கும் பெண்கள் தான் பெரும் கஷ்டத்தில் இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்காக தக்காளியே இல்லாமல் ஒரு சூப்பரான சட்னி செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம். தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம்: ஒரு கப் கடலைப்பருப்பு: 2 ஸ்பூன் வர மிளகாய்: 5 புளி: சிறிதளவு உப்பு: தேவையான அளவு நல்லெண்ணெய்: தேவையான அளவு தாளிப்பதற்கு கடுகு உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை செய்முறை: … Read more

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் காலை சிற்றுண்டி அவல் பணியாரம்..

அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. மிதமான உணவு வகைகளை கொண்டு செய்ய ஏற்றது. அவல் என்பது நெல்லை ஊற வைத்த பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதில் இருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது. அவல் முன்பு கைக்குத்தல் முறையில் தான் தயாரிக்கப்பட்டன. தற்போது மிஷின்கள் மூலம் சுலபமாக நல்ல மென்மையான தட்டையான அவல் கிடைக்கின்றது. அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் … Read more

கோவக்காய் இப்படி சமைத்துக் கொடுங்கள்.. கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள்.

கோவைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும். வாரத்தில் இருமுறை கோவைக்காயை சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சினை தீரும். தேவையான பொருட்கள் நறுக்கிய கோவைக்காய் – 3 கப் நறுக்கிய சின்ன வெங்காயம் – 1/2கப் நறுக்கிய தக்காளி – 1/2 கப் மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன் கடுகு – அரை டீஸ்பூன் சீரகம் – அரை டீஸ்பூன் எண்ணெய் – … Read more

இறால் தொக்கு செய்ய இந்த பொருள்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.

Prawn thokku

இறால் தொக்கு செய்ய இந்த பொருள்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். கடல் உணவுகள் என்றாலே உடனே நமக்கு ஞாபகம் வருவது மீன் வருவல், இறால், நண்டு மற்றும் கடம்பான் தொக்கு. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாகவும் மற்றும் எளிதாக சாப்பிடக்கூடிய ஒரு வகை கடல் உணவு தான் இறால் தொக்கு. உங்களில் பலருக்கு இறால் பிடிக்கும் ஆனால் இதை சாப்பிட்டால் அதிக வாய்வுத் தொல்லை ஏற்படும் மற்றும் உடல் சூடு உண்டாகும். அதனால் அதை உணவில் இருந்து … Read more

எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கான ஒரு சில சமையல் குறிப்புகள்.

சமையல் குறிப்புகள்

எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கான ஒரு சில சமையல் குறிப்புகள். வாழைத்தண்டு வாழைத்தண்டை நறுக்கினால் உடனடியாக கருத்து போகும் அவை கருக்காமல் இருக்க வாழைத்தண்டை நறுக்கிய உடன் சிறிதளவு மோர் கலந்த தண்ணீரில் போடவும். கருவேப்பிலை ஒரு சில நேரங்களில் கடைகளிலே கருவேப்பிலையே கிடைப்பதில்லை அதற்கு நாம் கருவேப்பிலை கிடைக்கும்போது அவற்றை வாங்கி வந்து நன்கு கழுவி இலைகளை உருவி தண்ணீர் இல்லாமல் ஒரு டிபன் பாக்ஸில் போட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். தேங்காய் அதேபோல் … Read more

சர்க்கரை நோயால் பல பிரச்சனையா? சர்க்கரை நோய்க்கு ஒரு எளிய டிப்ஸ்.

Methi Sprouts

சர்க்கரை நோயால் பல பிரச்சனையா? சர்க்கரை நோய்க்கு ஒரு எளிய டிப்ஸ். பொதுவாக எல்லோருக்கும் தெரிந்தவை தான், வெந்தயம் என்றாலே நம் உடல் சூட்டை தணிக்கும் ஒரு மகத்துவமான பொருள். பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சனையில், வரும் வயிறு வலிக்கு வெந்தயம் சாப்பிடு என்பார்கள். இத்தனை மகத்துவம் மிக்க வெந்தயத்தை கீரையாக செய்து சாப்பிடலாம். முளைகட்டிய வெந்தயம்(ஸ்ப்ரவுட் ) இல் அதிக பைபர் கண்டன்ட் இருப்பதாகவும் மற்றும் விட்டமின் ஏ, விட்டமின் சி ,விட்டமின் கே, விட்டமின் பி … Read more

என்ன கருணைக்கிழங்கில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா?

Karunaikilangu

என்ன கருணைக்கிழங்கில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா? அனைவரும் ஒதுக்கும் கருணைக்கிழங்கை நாம் அன்றாடம் உண்ணும் உணவில் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வகை கிழங்கு வளர்ப்பதற்கு அதிக தண்ணீர் வளம் தேவைப்படுவதில்லை. திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தில் அதிகமாக இவ்வகை கிழங்கை நாம் காணலாம்.இதில் உள்ள கால்சியம் ஆக்சிலேட் என்னும் ஒருவகை தாது பொருள் நாம் உண்ணும் போது நம் வாயில் மற்றும் கைகளில் அரிப்பை உண்டாக்குகின்றது. இவற்றை சரி செய்ய கிழங்கை அறுவடை செய்து, … Read more

மூங்கில் அரிசியின் பெருமையும் அதன் மகத்துவமும்.

moongil-payasam

நாம் அறியாத ஒன்றை தெரிந்து கொள்வோம் வாருங்கள். இன்றைய தொகுப்பில், வரலாற்றிலும் சுவையிலும் தனக்கென ஓர் தனியிடம் பிடிக்கும் அரிசி தான் மூங்கில் அரிசி. புதைப்படிவ பதிவின்படி மூங்கில் அரிசியின் பிறப்பிடம் நமக்கு என்னவென்று தெரியுமா? தெரிந்தால் வியந்து போவீர். ஆம் ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பே தோன்றப்பட்டவை தான் இவ்வகை அரிசி. மூங்கில் பூவில் இருந்து எடுக்கப்படும் விதையே மூங்கில் அரிசி என்பர். மூங்கில் புல் வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு … Read more

ஆரோக்கியமான சுரைக்காய் தோசை செய்வது எப்படி?

soraikai-dosai

சுரைக்காய் என்பது உடம்பில் கொழுப்பை குறைப்பதிலும், சிறுநீரகத்தை பாதுகாப்பதிலும் சுரைக்காய்க்கு நிகர் சுரைக்காய் மட்டுமே. இவற்றைக் கூட்டு, பொரியல் போன்ற உணவுகளாகவே நாம் உண்ணுகின்றோம். இவற்றை தோசையாகவும் சமைத்து உண்ணலாம். அது எவ்வாறு என்பதை அறிந்து கொள்வோம். தேவையானவை பச்சரிசி – ஒரு கப் இட்லி அரிசி – ஒரு கப் சுரைக்காய் – 1 ½ கப் பூண்டு – 5 பல் இஞ்சி – சிறு துண்டு வர மிளகாய் – காரத்திற்கு ஏற்ப. … Read more