குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் காலை சிற்றுண்டி அவல் பணியாரம்..

அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. மிதமான உணவு வகைகளை கொண்டு செய்ய ஏற்றது. அவல் என்பது நெல்லை ஊற வைத்த பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதில் இருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது. அவல் முன்பு கைக்குத்தல் முறையில் தான் தயாரிக்கப்பட்டன. தற்போது மிஷின்கள் மூலம் சுலபமாக நல்ல மென்மையான தட்டையான அவல் கிடைக்கின்றது. அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் … Read more

காரசாரமான கிராமத்து ஸ்டைல் நண்டு மசாலா.. அசைவ பிரியர்களுக்கான சூப்பர் டிஷ்

அசைவ உணவுகள் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் விதவிதமான அசைவ உணவுகளை வாங்கி உண்பதே பலருக்கு பொழுதுபோக்காக இருக்கும். இந்த உணவுகள் ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றமாதிரி வெவ்வேறு சுவைகளில் நமக்கு கிடைக்கும். சிக்கன், மட்டன், மீன் போன்ற அசைவ உணவுகளை போன்றே நண்டும் பலருக்கும் மிகவும் பிடித்த உணவு. இந்த நண்டை சூப், குழம்பு, கிரேவி என்று எப்படி வேண்டுமானாலும் நாம் செய்யலாம். அதில் நண்டு மசாலா எப்படி செய்வது என்று இப்போது காண்போம். தேவையான … Read more

அனைவரும் விரும்பும் சுவையான மாம்பழ ஹல்வா செய்வது எப்படி?

mango-halwa

மாம்பழ சீசன் முழுவதும் மாம்பழம் மட்டுமே சாப்பிட்டால் சில நேரம் நமக்கே போர் அடித்துவிடும். அதுவும் குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். அதனால், குழைந்தைகளுக்கு ஏற்றவாறு இன்னும் இனிப்பாகவும் வித்தியாசமாகவும் வீட்டிலேயே மாம்பழத்தை வைத்து ஹல்வா செய்து கொடுக்கலாம். வித்தியாசமாக இருக்கிறது என்றே சாப்பிடுவார்கள். சரி வாருங்கள் மாம்பழ ஹல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: மாம்பழ கூழ்- 2 கப் சர்க்கரை- அரை கப் முந்திரி- 10 எண் உலர்ந்த திராட்சை- 10 எண் … Read more

இட்லி தோசை சாப்பிட்டு போரடிக்குதா.. அப்ப இந்த அடை தோசை செஞ்சு பாருங்க!

adaidosai

அடை என்பது நமது பாரம்பரிய உணவு, கேழ்வரகு அடை, கம்பு அடை, கீரை அடை என்று பல விதங்கள் இருக்கிறது. அதில், நமக்கு ஏற்றார்ப் போல், இப்போது தோசை அடை செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம். தேவையான பொருட்கள்: அரசி – ஒரு கப் உளுந்து – முக்கால் கப் கொண்டைக்கடலை – அரை கப் பாசிப்பருப்பு – கால் கப் துவரம் பருப்பு – அரை கப் கடலைப் பருப்பு – அரை கப் மிளகு … Read more

உயிரை குடிக்கும் கலப்பட உணவுகள்.. கண்டுபிடிப்பது எப்படி?

சில காலங்களுக்கு முன்பு அதாவது நம் தாத்தா, பாட்டி வாழ்ந்த காலத்தில் கிடைத்த உணவுகள் மிகவும் சுத்தமானவை. கலப்படம் என்ற சொல்லுக்கு அவர்களுக்கு அர்த்தமே தெரியாது. அவர்கள் சாப்பிட்ட அத்தனை உணவுகளும் இயற்கை உணவுகள் மட்டுமே. அதனால்தான் நம் முன்னோர்கள் அனைவரும் நூறு வயது தாண்டியும் ஆரோக்கியமாகவும் திடமாகவும் இருந்தார்கள். சுத்தமான காற்று, தண்ணீர், உணவு போன்ற அனைத்தும் அவர்களுக்கு மிக எளிதாக கிடைத்தது. ஆனால் நாம் வாழும் இந்த காலத்தில் நாம் சாப்பிடக்கூடிய அனைத்து உணவு … Read more

சுவையான வெஜ் ஆம்லெட்.. சைவ பிரியர்களுக்கான சூப்பர் ரெசிபி 

சைவ சாப்பாட்டில் எவ்வளுதான் நன்மைகள் இருந்தாலும் நாம் ருசி பார்த்து சாப்பிடுவது என்னவோ அசைவம் தான். அன்றைய கால கட்டத்தில் உணவு பொருட்கள் அனைத்தும் நமக்கு தர மிக்கதாக கிடைத்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் உணவு ஒரு வியாபாரமாக மாறி விட்டது. அதிலும் அசைவம் தான் கலப்படம் என்றால் அதற்கு இணையாக சைவமும் ஹைப்ரிட் கலந்து விற்க ஆரம்பித்து விட்டனர். நாம் அன்றாடம் உபயோக படுத்தும் அசைவ உணவான மட்டன் முதல் சிக்கன் வரை அனைத்தும் கலப்படம் … Read more

ஆரோக்கியமான குதிரைவாலி கிச்சடி செய்வது எப்படி.. இதில் இவ்வளவு நன்மைகளா இருக்கிறது?

சிறுதானியங்களில் பல நன்மைகள் உண்டு ஆனால் நமக்கு அதன் நன்மைகளை பற்றி பெரும்பாலும் யோசிப்பதில்லை. அப்படி ஒரு சிறுதானியங்களில் ஒன்று குதிரைவாலி. இந்த குதிரைவாலி நமது உடலில் உள்ள சர்க்கரை அளவை மிக எளிதில் குறைக்க வல்லது மற்றும் ரத்த சோகை வராமல் தடுக்கிறது. மேலும் இது செரிமானத்திற்கு பெரிதும் உதவ கூடியது. முக்கியமாக மலச்சிக்கல் வராமலும் தடுக்கும் ஆற்றல் கொண்டது இந்த குதிரைவாலி கிச்சடி. பெரும்பாலும் நமது வீடுகளில் ரவை கிச்சடி செய்துதான் பார்த்து இருப்போம். … Read more

குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்.. இனி கடைக்கு போக வேண்டாம் வீட்டிலேயே செய்யலாம்

strawberryicecream

ஐஸ்கிரீம் பிடிக்காத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படி நாம் விரும்பி சாப்பிடும் ஐஸ் கிரீம்கள் ஏராளமான வகைகள் இருக்கின்றன வெண்ணிலா, ஸ்ட்ராபெரி, சாக்லேட், மேங்கோ போன்ற பல வகைகளில் இந்த ஐஸ்கிரீம்கள் மிக சுலபமாக நமக்கு கிடைக்கிறது. ஆனால் அவற்றை நாம் வீட்டில் செய்து சாப்பிட்டால் நம் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த கோடைகாலத்தில் ஐஸ்  கிரீம் மற்றும் கூல் ட்ரிங்க்ஸ் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் இந்த கடுமையான … Read more

தித்திக்கும் திணை அல்வா செய்வது எப்படி?.. இதுல இவ்வளவு நன்மைகளா!

பொதுவாக சிறுதானியங்கள் என்றால் நம்மில் அனைவரும் சாப்பிடுவதற்கு சிறிது தயங்குவார்கள். அதிலும் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் அதில் நமக்குத் தெரியாத எவ்வளவோ நன்மைகள் இருக்கிறது. அப்படிப்பட்ட சிறுதானியத்தில் அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: திணை அரிசி – 200 கிராம் வெல்லம்      – 250 கிராம் ஏலக்காய்த் தூள் –  அரை தேக்கரண்டி சுக்கு தூள்  – 2 சிட்டிகை முந்திரி – 10 கிராம் திராட்சை – 10 … Read more

காரசாரமான நாட்டுக்கோழி மிளகு வறுவல்.. இந்த ரெசிபியை விரும்பாத ஆளே கிடையாது

பொதுவாக கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் சமைக்கும் உணவே தனி ருசியாக இருக்கும். அதிலும் அசைவ உணவுகளை அவர்கள் சமைக்கும் போது வாசனை ஊரையே மயக்கும். ஆனால் நகரத்தில் இருக்கும் மக்களால் இப்படி ரசித்து சமைக்க முடிவதில்லை. பரபரப்பாக இயங்கி வரும் இந்த காலகட்டத்தில் நாம் அவசர கதியில் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படி இருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நல்ல அசைவ விருந்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்காக வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் தங்கள் கணவன்மார்களுக்கு பிடித்தது போன்ற … Read more