Healthy Tips : 3 நாட்கள் தேனில் ஊறிய எள்ளை சாப்பிடுவதால் உடலில் இத்தனை மாற்றங்களா?

3 நாட்கள் தேனில் ஊறிய எள்ளை சாப்பிடுவதால் என்ன நன்மை ஏற்படப்போகிறது? பொதுவாகவே எள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும் ஒரு தானியம். எள்ளில் இரும்பு, கால்சியம், துத்தநாகம், நார்ச்சத்துக்கள் என அனைத்தும் அதிகமாக உள்ளது. இவை மட்டுமின்றி மெக்னீசியச்சத்துக்களும் நிறைந்தது. இத்தனை சத்துக்கள் அடங்கிய எள்ளை நாம் தேனில் ஊறவைத்து சாப்பிடும்போது அதன் மருத்துவ பலன்கள் நமக்கு இரட்டிப்பாக கிடைக்கிறது. பொது எந்த ஒரு உணவு தானியத்தையும் நாம் தேனில் ஊறவைத்து சாப்பிடும்போது, அதன் மருத்துவ … Read more

உயிரை குடிக்கும் கலப்பட உணவுகள்.. கண்டுபிடிப்பது எப்படி?

சில காலங்களுக்கு முன்பு அதாவது நம் தாத்தா, பாட்டி வாழ்ந்த காலத்தில் கிடைத்த உணவுகள் மிகவும் சுத்தமானவை. கலப்படம் என்ற சொல்லுக்கு அவர்களுக்கு அர்த்தமே தெரியாது. அவர்கள் சாப்பிட்ட அத்தனை உணவுகளும் இயற்கை உணவுகள் மட்டுமே. அதனால்தான் நம் முன்னோர்கள் அனைவரும் நூறு வயது தாண்டியும் ஆரோக்கியமாகவும் திடமாகவும் இருந்தார்கள். சுத்தமான காற்று, தண்ணீர், உணவு போன்ற அனைத்தும் அவர்களுக்கு மிக எளிதாக கிடைத்தது. ஆனால் நாம் வாழும் இந்த காலத்தில் நாம் சாப்பிடக்கூடிய அனைத்து உணவு … Read more

தேனில் இருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள்.. நாம் அறிந்ததும், அறியாததும்

இயற்கை நம் உடலுக்கு தேவையான பல அற்புதமான விஷயங்களை கொடுத்து வருகிறது. இயற்கையாக கிடைக்கும் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அந்த வகையில் தேன் நமக்கு கிடைத்த அற்புதமான ஒரு பொருளாகும். இந்த தேன் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதன் மூலம் ஏராளமான நோய்கள் குணமாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் வயிற்று பிரச்சனைகளுக்கு இந்த தேன் ஒரு அருமருந்தாக இருக்கிறது. இதில் 70 வகையான விட்டமின்கள் இருக்கின்றன. இந்த தேனை … Read more