உயர் ரத்த அழுத்தத்தால் அவதியா?.. கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

blood-pressure

இப்போது இருக்கும் காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கூட உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வந்து விடுகிறது. முன்பெல்லாம் நூற்றில் இருவருக்கு வந்த இந்த பிரச்சனை இப்போது பலருக்கும் இருக்கிறது. இந்த ரத்த அழுத்தம் கட்டுக்குள் வராமல் போனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. இதனால் இதை கட்டுப்படுத்துவதற்கு பலரும் மருத்துவரிடம் சென்று மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். இப்படி மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் சில பக்க விளைவுகளும், அலர்ஜிகளும் ஏற்படுகின்றது. இது போன்ற தொந்தரவுகள் … Read more

இதை செய்து பாருங்கள் எவ்வளவு கருமையாக இருந்தாலும் சருமம் பளபளன்னு ஜொலிக்கும்..

aloe-vera-gel-for-face

பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய கவலை நாம் கருமையாக இருக்கிறோம் என்பதுதான். வீட்டிலுள்ள கற்றாழை போன்றவற்றை வைத்து செய்தாலே அதற்கான பலன் கிடைத்து விடும். ஆனால் நாம் யாருக்கும் அந்த அளவு பொறுமை கிடையாது. ஏனென்றால் நாம் அனைவரும் ஒரு பொருளை பயன்படுத்தினால் அதற்கான பலனை உடனே எதிர்பார்க்கிறோம். ஒரு பொருளைப் பயன்படுத்தும் போது அதற்கான பலன் உடனே கிடைத்து விடாது. அதற்கு சிறிது நாள் எடுத்துக்கொள்ளும் ஆகவே தினமும் பயன்படுத்தி பலனை காண்க. அது உடனே … Read more

தேனில் இருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள்.. நாம் அறிந்ததும், அறியாததும்

இயற்கை நம் உடலுக்கு தேவையான பல அற்புதமான விஷயங்களை கொடுத்து வருகிறது. இயற்கையாக கிடைக்கும் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அந்த வகையில் தேன் நமக்கு கிடைத்த அற்புதமான ஒரு பொருளாகும். இந்த தேன் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதன் மூலம் ஏராளமான நோய்கள் குணமாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் வயிற்று பிரச்சனைகளுக்கு இந்த தேன் ஒரு அருமருந்தாக இருக்கிறது. இதில் 70 வகையான விட்டமின்கள் இருக்கின்றன. இந்த தேனை … Read more

நாவல் பழத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள்.. விதை கூட மருந்தாகும் அதிசயம்!

ஆற்றங்கரை, சாலை ஓரம் என பல இடங்களிலும் தானாக வளரக்கூடிய ஒரு மரம் தான் இந்த நாவல் மரம். இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என்ற பல சுவைகளையும் ஒன்றாக கொண்ட இந்த நாவல் பழம் பல பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கிறது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அதிக அளவில் கிடைக்கும் இந்த பழத்தின் விதை, இலை, மரப்பட்டை, வேர், பழம் போன்ற அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தது. மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், … Read more

பாலுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்.. இதுல நிறைய ஆபத்து இருக்கு

பொதுவாகவே நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எந்த உணவுகளை எப்படி சாப்பிட வேண்டும் என்று ஒரு முறையை பின்பற்றி வந்தார்கள். அதை அவர்கள் வருங்கால தலைமுறையினருக்கும் சொல்லிக் கொடுத்து வருகின்றனர். சில உணவுகளை நாம் தனியாக சாப்பிடும்போது கிடைக்கக்கூடிய ஆரோக்கியம் வேறு சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது நமக்கு ஆபத்தை கொடுக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் பாலில் நமக்கு ஏராளமான சத்துகள் கிடைக்கிறது. அந்தப் பாலில் செய்யப்படும் சாக்லேட், ஸ்வீட் … Read more

மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள்.. சருமத்தை பாதுகாக்கும் அற்புத மருந்து

turmeric

பொதுவாக நம் வீட்டு சமையல் அறைகளில் பல அத்தியாவசியமான பொருட்கள் இருந்தாலும் அதில் முக்கியமான ஒரு பொருள் மஞ்சள். வீட்டில் அனைவரும் கட்டாயம் வைத்திருக்கும் இந்த மஞ்சளில் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. இந்த மஞ்சள் சமையலுக்கு மட்டுமல்லாது சிறந்த வீட்டு வைத்தியம் ஆகவும் நமக்கு உதவுகிறது. இது சிறந்த கிருமி நாசினியாகவும், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, காளான், அலர்ஜி போன்ற பல பிரச்சனைகளுக்கும் இது சிறந்த தீர்வை கொடுக்கும். கடந்த இரண்டு வருடங்களாக நாம் கண்ணுக்குத் … Read more