உடலுக்கு மருந்தாகும் வாழைப்பூ.. பலரும் அறியாத மருத்துவ பயன்கள்

valaipoo

கோவில், வீடு, அலுவலகம், அரசு சார்பாக நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் அனைத்திலும் முகப்பில் வாழைமரத்தை கட்டுவது வழக்கம். இந்த வாழை மரம் போல் நாமும் அனைவருக்கும் பலவிதத்திலும் பயனுள்ளவராக வாழ வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். வாழை மரத்தின் இலைகள், தண்டுகள், பூக்கள், காய்கள், பழங்கள், நார்கள் என அனைத்துப் பகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. வாழை மரத்தின் ஒரு பாகமான வாழைப்பூ தனிப்பட்ட துவர்ப்பு சுவை மற்றும் மணம் கொண்டிருக்கிறது. இந்த துவர்ப்பு சுவையே இது மருந்தாகவும் அமைய … Read more

உயர் ரத்த அழுத்தத்தால் அவதியா?.. கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

blood-pressure

இப்போது இருக்கும் காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கூட உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வந்து விடுகிறது. முன்பெல்லாம் நூற்றில் இருவருக்கு வந்த இந்த பிரச்சனை இப்போது பலருக்கும் இருக்கிறது. இந்த ரத்த அழுத்தம் கட்டுக்குள் வராமல் போனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. இதனால் இதை கட்டுப்படுத்துவதற்கு பலரும் மருத்துவரிடம் சென்று மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். இப்படி மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் சில பக்க விளைவுகளும், அலர்ஜிகளும் ஏற்படுகின்றது. இது போன்ற தொந்தரவுகள் … Read more

நிறைமாத நிலவே வா வா!.. கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளும், தீர்வுகளும்

பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் சவாலான ஒரு விஷயத்தை எதிர் கொள்கிறார்கள் என்றால் அது நிச்சயம் அவர்களின் கர்ப்பக்காலமாகத்தான் இருக்க முடியும். அனைத்து பெண்களுக்கும் அது கிட்டத்தட்ட மறுஜென்மம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு குழந்தையை இந்த பூமிக்கு கொண்டு வருவதில் பெண்கள் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். ஹார்மோன் மாற்றத்தால் உடல் அளவிலும், மனதளவிலும் ஏற்படும் பலவிதமான குறைபாடுகளை எதிர்கொள்ள முடியாமல் திணறும் சூழ்நிலையும் ஏற்படும். ஆனால் இதை நினைத்து யாரும் பயப்படத் தேவை இல்லை. இது … Read more

நேரத்தை மிச்சப்படுத்தும் ஈஸியான வீட்டு குறிப்புகள்.. இல்லத்தரசிகளுக்கான அருமையான டிப்ஸ்

நாம் என்னதான் ஒரு வேலையை பார்த்து பார்த்து செய்தாலும் சில சமயங்களில் அந்த வேலை நமக்கு பல வேலையை வைத்து விடும். உதாரணத்திற்கு நம் வீட்டு கிச்சனையை எடுத்துக் கொள்வோம். நாம் என்னதான் அதை நன்றாக சுத்தமாக வைத்திருந்தாலும், கிச்சன் சிங்க் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் தீராத தலைவலியாகவே இருக்கிறது. கஷ்டப்பட்டு எவ்வளவு தான் தேய்த்து கழுவினாலும் அதில் படிந்திருக்கும் உப்பு கரைகள் விடாப்படியாக இருந்து நம்மை டென்ஷன் படுத்தும். இதுபோன்ற இன்னும் எத்தனையோ விஷயங்களை அவர்கள் சமாளிக்க … Read more