காரசாரமான நாட்டுக்கோழி மிளகு வறுவல்.. இந்த ரெசிபியை விரும்பாத ஆளே கிடையாது

பொதுவாக கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் சமைக்கும் உணவே தனி ருசியாக இருக்கும். அதிலும் அசைவ உணவுகளை அவர்கள் சமைக்கும் போது வாசனை ஊரையே மயக்கும். ஆனால் நகரத்தில் இருக்கும் மக்களால் இப்படி ரசித்து சமைக்க முடிவதில்லை. பரபரப்பாக இயங்கி வரும் இந்த காலகட்டத்தில் நாம் அவசர கதியில் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படி இருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நல்ல அசைவ விருந்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்காக வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் தங்கள் கணவன்மார்களுக்கு பிடித்தது போன்ற … Read more