சரஸ்வதி கீரை பற்றி உங்களுக்கு தெரியுமா.? நாம் அறியாத தகவல்கள்

அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை என பல்வேறு கீரைகள் இருக்கும் நிலையில், சரஸ்வதி கீரை என்பது வல்லாரை கீரையைக் குறிக்கும். சரஸ்வதி மூலிகை அல்லது சரஸ்வதி கீரை, பிராம்மி, சண்டகி, பிண்டீரி, யோசனை வல்லி, போன்றவை வல்லாரையின் வேறு பெயர்கள் ஆகும். வல்லாரை குறிப்பாக இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் இதர வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் வளர்கிறது. மேலும் இதன் இலைகள் உட்பட முழுத் தாவரமும் பயன்படுத்தப்படுகிறது. வல்லமை மிக்க கீரை … Read more

ஆரோக்கியமான சுரைக்காய் தோசை செய்வது எப்படி?

soraikai-dosai

சுரைக்காய் என்பது உடம்பில் கொழுப்பை குறைப்பதிலும், சிறுநீரகத்தை பாதுகாப்பதிலும் சுரைக்காய்க்கு நிகர் சுரைக்காய் மட்டுமே. இவற்றைக் கூட்டு, பொரியல் போன்ற உணவுகளாகவே நாம் உண்ணுகின்றோம். இவற்றை தோசையாகவும் சமைத்து உண்ணலாம். அது எவ்வாறு என்பதை அறிந்து கொள்வோம். தேவையானவை பச்சரிசி – ஒரு கப் இட்லி அரிசி – ஒரு கப் சுரைக்காய் – 1 ½ கப் பூண்டு – 5 பல் இஞ்சி – சிறு துண்டு வர மிளகாய் – காரத்திற்கு ஏற்ப. … Read more