சரஸ்வதி கீரை பற்றி உங்களுக்கு தெரியுமா.? நாம் அறியாத தகவல்கள்

அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை என பல்வேறு கீரைகள் இருக்கும் நிலையில், சரஸ்வதி கீரை என்பது வல்லாரை கீரையைக் குறிக்கும். சரஸ்வதி மூலிகை அல்லது சரஸ்வதி கீரை, பிராம்மி, சண்டகி, பிண்டீரி, யோசனை வல்லி, போன்றவை வல்லாரையின் வேறு பெயர்கள் ஆகும். வல்லாரை குறிப்பாக இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் இதர வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் வளர்கிறது. மேலும் இதன் இலைகள் உட்பட முழுத் தாவரமும் பயன்படுத்தப்படுகிறது. வல்லமை மிக்க கீரை … Read more

சிவப்பு நிற பழங்களில் இவ்வளவு விஷயம் இருக்கா!.. இனிமே அதை வேண்டாம்னு சொல்லாதீங்க

பொதுவாக நாம் சாப்பிடக்கூடிய காய்கறி, பழங்கள் ஆகியவற்றில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது. அதிலும் தினமும் நாம் ஏதாவது ஒரு பழத்தை எடுத்துக் கொண்டோம் என்றால் நம் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் சிவப்பு நிறத்தில் இருக்கும் பழங்கள் நம் உடலை பேணி காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது எப்படி என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் பல மருத்துவர்களும் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களின் ஆய்வு அறிக்கையில் சிவப்பு நிற பழங்கள் குறித்து … Read more