பூட்டு கோவிலின் அதிசய நிகழ்வு ! இது என்னங்க புதுசா இருக்கு

பூட்டு கோவில்

பூட்டு கோவிலின் அதிசய நிகழ்வு ! நம்மளுடைய தமிழ்நாட்டுல எவ்வளவு கோவில்கள் இருக்கு அதுல ஆச்சரியம் ஒன்று கிடையாது அப்படி நம்மளையே ஆச்சரியப்படுத்தக் கூடிய ஒரு கோவில் அப்படிங்கறது இருக்கு அது என்ன கோவில் அப்படின்னு கேட்கலாம். அது என்ன கோவில் அப்படின்னா போட்டு முனியப்பன் கோவில் தான். இது என்னங்க புதுசா இருக்கு முனியப்பன் அப்படிங்கிறது நம்ம கேள்விப்பட்டிருப்போம். பூட்டு முனியப்பன் கோவில் இருக்கா அப்படிங்கிற ஒரு சந்தேகம் நமக்கு வரும். ஆமாங்க பூட்டு முனியப்பன் … Read more

சர்க்கரை நோயிலிருந்து விடுபட மூன்று விஷயங்களை நாம் கடைப்பிடித்தால் மட்டுமே போதும்.

sugar tips

சர்க்கரை நோயிலிருந்து விடுபட மூன்று விஷயங்களை நாம் கடைப்பிடித்தால் மட்டுமே போதும். சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல அது வெறும் ஹார்மோன் இம்பேலன்ஸ் என்னும் ஒரு குறைபாடு தான். ரத்த பரிசோதனையில் உங்களுக்கு சுகர் வந்துவிட்டது என்று சொன்னால் போதும் சிலர் அவ்வளவுதான் வாழ்க்கையே முடிந்து விட்டது இனி நாம் எதுவும் செய்ய முடியாது நமக்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்துவிடும் என்ற பயமும் மனதில் நம்பிக்கையின்மையும் தான் வருகிறது. சர்க்கரை நோய் என்பது நாம் … Read more

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணம் பெறலாம்

வீட்டு-வைத்தியம்

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணம் பெறலாம்! 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி … Read more

இந்த ஆரோக்கியமான பச்சை நிற பானங்களுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்..

நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க இந்த ஆரோக்கியமான பச்சை நிற பானங்களை தயார் செய்யவும். உங்கள் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம், குறிப்பாக சமீப காலங்களில் ஆரோக்கியமே செல்வம் என்பதை நாம் அறிந்து கொண்டோம். நமது ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க, உடற்பயிற்சியுடன் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனம் மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகுக்கும். இந்தியாவின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகம். எனவே, இதோ சில ஆரோக்கியமான பச்சை நிற … Read more

மன அழுத்தத்தால் டென்ஷனா.. கவலையை விடுங்கள் 5 நிமிடத்தில் போக்கலாம்

stress

அமைதியான தூக்கம், யோகா பயிற்சி மற்றும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அதிக நேரம் செலவிடுவது மன அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. ஆனால், நீங்கள் ஒரு விமானத்தைத் தவறவிட்டீர்கள், சக ஊழியரிடமிருந்து ஒரு பயங்கரமான மின்னஞ்சலைப் பெறுவது அல்லது உங்கள் பாத்திரங்கழுவி எதிர்பாராதவிதமாக உடைந்து விட்டதைக் கண்டறியும் போது ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து கீழே இறங்க முடியாது. உணர்வு உங்களுக்குத் தெரியும்: உங்கள் இதயம் ஓடத் தொடங்குகிறது, உங்கள் உள்ளங்கைகள் வியர்வை அடைகின்றன, மேலும் அந்த உணர்வு … Read more

வயதாகுதா உங்களுக்கு! அப்போ இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க, குறிப்பாக பெண்கள்!

உடலை சரிவர பேணுதல் என்பது அனைவருக்குமான ஒன்று என்றாலும் பெண்கள் தங்களின் உடலை பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் தன் வாழ்வில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறையும், அதிகமான கவனத்தை தங்களின் உடலின் மேல் செலுத்த வேண்டும். வயதாகும்போது, ​​​​எலும்பு மற்றும் தசை வலிகள், எடை ஏற்ற இறக்கங்கள் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் வருகின்றன. பெண்களுக்கு சராசரியாக நாற்பது வயதில் மாதவிடாய் நிற்கத் தொடங்குகிறது. இச்சமயத்தில் சிலருக்கு உடல் எடை அதிகரிக்கும், சிலருக்கு … Read more

கணவன் மனைவிக்குள் எப்போதும் சண்டையா?.. திருமண உறவை வலுப்படுத்த சில வழிகள்

குடும்பம் என்றால் சண்டை, சச்சரவு இருக்கத்தான் செய்யும் என்று பெரியவர்கள் அடிக்கடி கூறுவார்கள். முன்பெல்லாம் கணவன், மனைவிக்குள் ஏதாவது சண்டை வந்தால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து சென்று விடுவார்கள். ஆனால் இப்போது அந்த விட்டுக்கொடுத்தல், புரிதல் போன்ற மனப் பக்குவம் இல்லாமல் பல திருமணங்கள் பிரச்சினையில் முடிகிறது. ஒரு ஆராய்ச்சியில் வீட்டில் சந்தோஷமாக இருக்கும் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்று பல திருமணங்கள் … Read more

கணவனிடம் மனைவி எதிர்பார்க்கும் குணங்கள்.. இதை ஃபாலோ பண்ணா உங்க வீட்ல சண்டையே வராது

என்னதான் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை என்று வந்துவிட்டால் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். அதிலும் இப்போதெல்லாம் என்னை கண்டு கொள்வதே கிடையாது என்ற புலம்பல் தான் மனைவியிடம் இருந்து அதிகமாக வரும். இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் தான் பல கணவன்மார்களும் தலையை பிய்த்துக் கொள்கின்றனர். இதேபோல் உங்கள் வீட்டிலும் அடிக்கடி சண்டைகள் வருகிறதா. அப்போ இந்த கட்டுரை உங்களுக்கானது தான். பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தி உங்கள் … Read more

இளம் வயதினரை அதிகம் தாக்கும் மாரடைப்பு.. காரணங்களும், தீர்வுகளும்!

முன்பெல்லாம் மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற பிரச்சனைகள் 60 வயதைத் தாண்டிய நபர்களுக்கு மட்டும் தான் இருந்து வந்தது. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. 30 வயதை தாண்டிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சர்வசாதாரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. வயதில் மூத்தவர்கள், ஆண்கள் போன்றவர்களுக்கு தான் மாரடைப்பு ஏற்படும் என்ற ஒரு கருத்து மக்கள் மத்தியில் உண்டு. ஆனால் இப்போது இளம் வயது உடையவர்கள் இப்படிப்பட்ட பிரச்சனையால் இறந்து போகின்றனர். அதிலும் பெண்களுக்கும் இந்த பிரச்சினை அதிக அளவில் … Read more

உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் பாத மசாஜ்.. நமக்குத் தெரியாத ஆச்சரிய தகவல்கள்

நம் உடலில் இருக்கும் பாகங்களில் பாதங்கள் மிக முக்கியமான பகுதியாகும். உடலின் மொத்த எடையையும் தாங்குவது இந்த பாதங்கள் தான். நமது பாதங்களை இதுபோல சரியான முறையில் மசாஜ் செய்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அதிலும் இது போன்ற மசாஜ்ஜால் நரம்புகள் தூண்டப்படும். ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். பழங்காலத்தில் நம் முன்னோர்கள் இதுபோல பாதங்களை கவனிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். மேலும் இதற்கு ஆயுர்வேத மசாஜ் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக … Read more