சர்க்கரை நோயிலிருந்து விடுபட மூன்று விஷயங்களை நாம் கடைப்பிடித்தால் மட்டுமே போதும்.

சர்க்கரை நோயிலிருந்து விடுபட மூன்று விஷயங்களை நாம் கடைப்பிடித்தால் மட்டுமே போதும்.

சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல அது வெறும் ஹார்மோன் இம்பேலன்ஸ் என்னும் ஒரு குறைபாடு தான்.

ரத்த பரிசோதனையில் உங்களுக்கு சுகர் வந்துவிட்டது என்று சொன்னால் போதும் சிலர் அவ்வளவுதான் வாழ்க்கையே முடிந்து விட்டது இனி நாம் எதுவும் செய்ய முடியாது நமக்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்துவிடும் என்ற பயமும் மனதில் நம்பிக்கையின்மையும் தான் வருகிறது.

சர்க்கரை நோய் என்பது நாம் உண்ணும் உணவில் உள்ள சுகர் ரத்தத்தில் கலந்து அவற்றை நம் உடலில் உள்ள உறுப்புகளால் டைஜஸ்ட் பண்ண முடியாமல் அவ்வகை சக்கரை ரத்தத்தில் கலந்து விடுகிறது.

அதனால் உடல் உறுப்புகள் நாளடைவில் அதன் வேலையை செய்ய முடியாமல் உடல் சோர்வு ,தூக்கமின்மை, உடல் எடை அதிகரித்தல் போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றது.

இவ்வகை பிரச்சனையால் அடுத்தடுத்து பல ரத்த கொதிப்பு ,கொலஸ்ட்ரால் ,கிட்னி ஃபெயிலியர் போன்ற நோய்கள் வர காரணம் ஆகிறது.

இவற்றிலிருந்து நாம் விடுபட முதலில் உணவு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் .

எதையும் அளவாக சாப்பிடுதல் மற்றும் சத்தான பொருட்களை மட்டும் உண்ணுதல் வேண்டும்.

தினமும் உடல் உழைப்பு அல்லது உடல் பயிற்சி அவசியம். மற்றும் மன அழுத்தம் ,நெகட்டிவ் திங்கிங், இரவில், நேரத்திற்கு தூங்காமல் இருப்பது போன்ற பழக்கங்கள் இல்லாமல் இருந்தாலே போதும் உங்களுக்கு சுகர் வராது, சுகர் வந்திருந்தாலும் நாளடைவில் உங்கள் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வரலாம்