கறிவேப்பிலை வைத்து இதை செய்தாலே போதும்.. இளநரை மறைந்துவிடும்.

உணவில் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை பலரும் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை ஏராளமாக உள்ளன. அதையடுத்து கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிடுவதாலும், உணவில் சேர்த்துக் கொள்வதாலும் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் அதிகாலையில் சிறிதளவு கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சம … Read more

முடி கொட்டும் பிரச்சனையால் அவதியா?.. அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்

நம் முகம், சருமம் போன்றவை அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக நம்மில் பலரும் நிறைய மெனெக்கெட்டு பல விஷயங்களை செய்கிறோம். அதில் பாதி அளவு கூட நம் தலை முடியை பராமரிக்க நாம் செய்வது கிடையாது. அதனால் தான் இப்பொழுது இளம் வயதினருக்கு கூட முடி கொட்ட ஆரம்பித்து விடுகிறது. இன்றைய இளம் தலைமுறைகள் பெரிதும் சந்திக்கும் பிரச்சினைகளில் இந்த தலைமுடி பிரச்சனையும் ஒன்று. சருமத்தில் உள்ள துளைகளை முறையான பராமரிப்பு செய்வது போன்று நம் தலைமுடியில் … Read more

பொடுகு பிரச்சனையால் தொல்லையா.. இயற்கையான முறையில் சூப்பர் டிப்ஸ்

பொடுகு பிரச்சனை சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வருகிறது. என்ன தான், நாம் அதற்கான ஷாம்பு உளிட்டவற்றை பயன்படுத்தினாலும், அவை எல்லாம் சிறிது காலம் மட்டுமே. மீண்டும் ஒட்டிக் கொண்டு வந்துவிடுகிறது. சிலருக்கு ஷாம்பு, தண்ணீர், சீப்பு போன்றவற்றை மாற்றி பயன்படுத்தினால் வரக்கூடும். அதோடு, இந்தக் காலங்களில் வரும் ஷாம்புக்களில் அதிக இரசாயனம் உள்ளிட்டவை இருப்பதால், அவை சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை. இயந்திர உலகில், வேலையில் மட்டுமே இப்போதெல்லாம் மனிதர்கள் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். தன்னையும் … Read more