கறிவேப்பிலை வைத்து இதை செய்தாலே போதும்.. இளநரை மறைந்துவிடும்.

உணவில் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை பலரும் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை ஏராளமாக உள்ளன. அதையடுத்து கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிடுவதாலும், உணவில் சேர்த்துக் கொள்வதாலும் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் அதிகாலையில் சிறிதளவு கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சம … Read more