தோல் நீக்காமல் சாப்பிட வேண்டிய பழங்கள்.. மறந்தும் கூட இந்த தப்பா செஞ்சுடாதீங்க

fruits

துரித உணவுகளை அதிகமாக விரும்பும் இந்த காலகட்டத்தில் பழ வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினாலே இன்றைய தலைமுறை கோபப்படுகின்றனர். அந்த அளவுக்கு ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை தான் அவர்கள் அதிகம் விரும்புகின்றனர். ஆனால் சீசனுக்கு ஏற்றவாறு கிடைக்கும் பழ வகைகளை நாம் எடுத்துக் கொள்வது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கு உதவும். அதில் பொதுவாக பலரும் பழங்களின் தோலை நீக்கிவிட்டு தான் சாப்பிடுவார்கள். அது சில பழங்களுக்கு மட்டுமே பொருந்தும். அப்படி … Read more

‘ஓம்’ எனும் மந்திரம் – இவ்வளவு நன்மைகள் இருக்கா? வாங்க பார்கலாம்

om

1. உலகளாவிய ஒலியான ஓம் என்கின்ற மந்திரம் ‘ஆ’ , ‘ஓ ‘ ,’ம்’ ஆகிய மூன்று அசைகளால் உருவானது. நாம், ‘ஆ’ என்று ஓசை எழுப்பும்போது உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது. ‘ஓ’ என்று உச்சரிக்கும்போது நம்முடைய மார்புப் பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. ‘ம்’ என்று ஒலி நம்முடைய முகத்தசைகள் மற்றும் மூளைப் பகுதியைத் தூண்டும். 2. ‘ஓம்’ எனும் மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கின்றது. மேலும் … Read more

இனி புற்றுநோய் சிகிச்சை இப்படித்தானா? ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை..

cancer-treatment

ஆரோக்கியமான செல்களை அப்படியே விட்டு விட்டு கட்டி செல்களை அழிக்கக்கூடிய புற்றுநோய் சிகிச்சை முறையை அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் நம்பிக்கைக்குரிய புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சைகளில், ஆன்கோலிடிக் வைரோதெரபி (OV) சிகிச்சை முதலிடத்தில் உள்ளது. ஆன்கோலிடிக் வைரஸ்கள் புற்றுநோய் செல்களைக் கொல்லலாம், அதே நேரத்தில் அருகிலுள்ள ஆரோக்கியமான செல்கள் மற்றும் திசுக்களை அப்படியே விட்டுவிடுகின்றன. ஆன்கோலிடிக் வைரோதெரபி சிகிச்சை முறையில் வக்ஸினியா எனப்படும் புற்றுநோய் செல்களை கொல்லும் வைரஸ் பயன்படுத்தப்படுகிறது. இந்த வைரஸ் … Read more

குழந்தைகள் சப்புக்கொட்டி சாப்பிடும் மாம்பழம்.. மருத்துவ குணங்களும், நன்மைகளும்

mango

மாம்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அனைவருக்கும் பிடித்த இந்த மாம்பழம் முக்கனிகளில் ஒன்று. வருடத்திற்கு ஒருமுறை சீசனில் மட்டும் தான் இந்த மாம்பழம் நமக்கு கிடைக்கும். அரிதாக கிடைக்கும் இந்த மாம்பழத்தை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள். கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த மாம்பழம் பல வகைகளில் நமக்கு கிடைக்கிறது. அதன்படி மல்கோவா, செந்தூரம், ருமேனியா, பங்கனப்பள்ளி போன்ற பல வகைகள் இருக்கிறது. அதிக சுவை … Read more

Weight Loss Tips:எடை இழப்புக்கு பச்சை பூண்டு

எடை இழப்பிற்கு பூண்டு மிக மிக உதவும் என்பதும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாகவும் என்றும் அறியப்படுகிறது. இரத்த ஓட்டத்தை சீராக்க இரத்த நாளங்களை தளர்த்த உதவுகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் இரத்த நாளங்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதய நோய் குறைப்பதிலும் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பூண்டில் வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் C, ஃபைபர், மாங்கனீசு, கால்சியம் போன்ற முக்கியமான சத்துக்களை கொண்டுள்ளது. பூண்டின் உள்ள … Read more