ஏகாதசி விரதம் இருப்பது எப்படி.. நம் முன்னோர்கள் சொன்ன முறை..

ஏகாதசி விரதம் முறை ! பொதுவாய் ஏகாதசி அப்படினாவே 11 அப்படின்னு ஒரு பொருள் இருக்குன்னு சொல்லலாம்.

நான் ஏந்திரியம் ஐந்தும், கருமேந்திரியம் ஐந்தும், மனம் ஒன்று என்னும் 11 பகவானிடம் ஈடுபடுவதே இந்த ஏகாதசி விரதம் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு.

பொதுவாக அந்த ஏகாதசி நாளுல பகவானை மட்டும் நம்ம நினைத்து விட்டு தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை! அவரோட புகழைப்பாடி விரதம் இருந்தோம் அப்படினா நம்மளோட வாழ்க்கையில இருக்கக்கூடிய மனக் கவலைகள் அனைத்தும் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கையின் நம்பளால வாழ முடியுமே.

ஏகாதசி விரதம் இருப்பது எப்படி

பொதுவாய் இந்த ஏகாதசியோட மகத்துவம் அப்படின்னா பாரத போருக்கு முன்பாக தாண்டவம் தூதுவராக அஸ்தினாபுரம் சென்றிருந்தாரே பகவான் கிருஷ்ணர் அரண்மனையில் தங்காமல் பிதுரரோட வீட்டுக்கு சென்று உணவருந்தி அங்கே சற்று இளைப்பாரி வந்திருக்காரு கிருஷ்ணர். அவருக்காக காத்திருந்த துரியோதனன் முதலானோர் உனக்காக நாங்கள் காத்திருக்க நீயோ தகுதிக்கு பொருந்தாத ஒரு இடத்தில் தங்கி உணவு உண்டிருக்கிறாய் என்று எல்லோருமே பகவான் கிருஷ்ணரை ஏளனம் செய்கிறார்கள்.

ஏற்றம் தரும் ஏகாதசி விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

அவர்களுடைய இறை நாமத்தை அனுதினமும் உச்சரிக்கிற இறைவனோட அற்புதங்களையும், ஏழைகளையும் உபத்யாசனம் பண்ணுகிற பாகவதர்கள் சாப்பிட்டுவிட்டு மீதம் வைக்க கூடிய உணவு ரொம்பவே தூய்மையானது அப்படின்னு கிருஷ்ணர் அவர்களிடம் சொன்னாரு.

சகல பாவங்களையும் போக்கும் சக்தி அந்த உணவுக்கு இருப்பதாகவும் சுத்தம் பாகம் என்று பதில் தந்த ஸ்ரீ கிருஷ்ணர் விதனோட வீட்டு உணவோட மேன்மையை அவர்களுக்கு உணர்த்தியதோடு மட்டும் இல்லாம சில மேன்மைகளையும் பட்டியலிடுறாரே.

வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்…!!

அதாவது பகவான் திருவடியில் பட்ட ஒரு துளி தீர்த்தம் கங்கைக்கு சமமான புண்ணியம் வாய்ந்ததாகவே சொல்லப்படுகிறது.

பெருமானுடைய திருவடியை தரிசிப்பது வைகுண்ட தரிசனத்தை விட பவித்திரமானதாகவும் இத்தனை நல்ல செயல்களுக்கும் ஈடானது.

Also read: கோயில்களில் கருவறை இருட்டாக இருப்பது ஏன்?

இந்த ஏகாதசி விரதம் அப்படின்னு பகவான் கிருஷ்ணர் சொல்லிருக்காரு காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை ஏகாந்தசிக்கும் மிஞ்சிய விரதமும் இல்லை என்ற பழமொழியின் மூலமாக இந்த விரதத்தோட சிறப்புகளை நம்மளால அறிய முடியும் என்று சொல்லப்படுதே.

அமாவாசை அடுத்து வரும் ஏகாதசி சுக்லபட்ச ஏகாந்தசி மற்றும் வளர்பிறை ஏகாதசி என்றும் பௌர்ணமி அடுத்து வரக்கூடிய ஏகாதசி கிருஷ்ண பட்ச ஏகாதசி மற்றும் தேய்பிறை ஏகாதசி என்றுமே அழைக்கப்படுறாங்க.

பாவத்தை போக்கும் சர்வ ஏகாதசி விரதம்!

இந்த ஏகாதசி அன்று நம்ம முன்னோர்களை பின்பற்றி வழிபாடு செய்யப்பட்டு வந்தோம் அப்படின்னா நம்மளோட உடல் மற்றும் உள்ளம் முழுவதும் தூய்மை அடைவதாகவும்  சொல்லப்படுறாங்க.

இந்த விரதம் முறையை ஆண், பெண், ஏழை, பணக்காரர் எந்தவித வேறுபாடுகளும் இன்றி எல்லோருமே இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்.

சித்திரமாதம் வரக்கூடிய பாபநாசினி விரதம் மேற்கொள்வதால நம்ம தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவ செயல்களுடன் வினைப்பயன் அனைத்துமே நம்மளை விட்டுப் போகும் அப்படின்னு ஒரு ஐதீகமாக தான் சொல்லப்பட்டு இருக்காங்க.