கண்டெய்னர்களில் உள்ள சரக்குகளை கையாளும் நூதன மோசடி கும்பல்..

நூதன மோசடி

கண்டெய்னர்களில் உள்ள சரக்குகளை கையாளும் நூதன மோசடி கும்பல்.. அதிரடி வேட்டையில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஐபிஎஸ். சீல் செய்யப்பட்ட கண்டெய்னர்களில் சரக்குகள் காணாமல் போவது எப்படி? தாம்பரம் வட்டாரத்தில் கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்படும் சரக்குகள் பறி போவதாக பல கேஸ்கள் வந்த வண்ணம் உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க ரூபாய் ஐயாயிரம் மதிப்புள்ள ஷூக்கள் வெறும் ரூபாய் 500 தான் என்று கூவி கூவி விற்கும் கூட்டம் மறுபக்கம். நடந்தது என்ன என்று … Read more