இன்றய தலைமுறை தவறவிடும் நம் முன்னோர்களின் வழக்கங்கள்..

vanakkam

பாரதப் பரம்பரையில் மூலைக் கல்லாக விளங்குவது மரியாதை. முதியோரிடமும், மதிப்புக்குரிய பெரியோர்களிடமும் வணக்கம் கூறுவதும் நமது பரம்பரைச் சொத்து. ஒரு நபரை ஒரு நாளில் முதலாவதாகச் சந்திக்கும் போதும், பலநாட்களுக்குப்பின் காணும் போதும் வணக்கம் கூறி வாழ்த்தி வரவேற்பது வழக்கம். மேலும் விருந்தினர் வரும் போது நம் இருக்கையிலிருந்து எழுந்து வணங்கி வரவேற்று விருந்தினரை அமரச் செய்த பின்னரே நாம் அமருவது வழக்கம்.விருந்தினர் விடைபெறும் போது வாசல் வரை சென்று வழியனுப்பி விடை கொடுப்பதிலும் நம் தவறுவதில்லை. ஆனால், இப்பொழுது … Read more