நித்தியின் கைலாச! யுனைடெட் நேஷனாக மாறிவிட்டதா?

நித்தியின் யுனைடெட் நேஷன் சர்ச்சை

நித்தியின் கைலாச! யுனைடெட் நேஷனாக மாறிவிட்டதா?நித்தியானந்தாவின் யுனைடெட் நேஷன் சர்ச்சை. பெண்கள் மற்றும் பாலியல் ரீதியான சர்ச்சைக்கு ஆளான நித்தியானந்தா மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டை விட்டு தலைமறைவான நித்தியானந்தா தனக்கென ஒரு நாட்டை உருவாக்கியுள்ளதாக 2020ஆம் ஆண்டு ஒரு செய்தி வெளிவந்தது. தனக்கென்று ஒரு நாடு, எனக்கு என தனிமக்கள், எனக்கென தனி கொள்கையில் வாழும் நித்தியானந்தா மீண்டும் யுனைடெட் ஸ்டேடாக இருந்த கைலாச இப்பொழுது யுனைடர் … Read more