அறிவியல்

நடைமுறைக்கு வரப்போகும் உபர் இ பி கால் டாக்ஸி.

ev car

நடைமுறைக்கு வரப்போகும் உபர் இ பி கால் டாக்ஸி.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப இபி கார் மற்றும் பைக் களின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.

பிரபல கால் டாக்ஸி நிறுவனமான உபர் தங்கள் தேவைக்காக சுமார் 25 ஆயிரம் இபி கார்களை உற்பத்தி செய்து தருமாறு டாட்டாவிடம் கேட்டுள்ளது.

டாட்டா நிறுவனம் பல இபி கார்களை உற்பத்தி செய்துள்ள நிலையில் தற்போது உபர் கால் டாக்ஸிகாக டாடா எக்ஸ்பிரஸ்- டி இ பி (Express -T EV)யை தயாரித்துள்ளது.

இது அச்சசல் டிஹார் இ பி (TigorEV)காரை போல வடிவமைத்து இவை கால் டாக்ஸியாக ஓட்டுவதற்கு ஏதுவாக 320 Range ஆக மாத்தி அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 80% சார்ஜ் ஆகிவிடும் என்றும். இதன் ஆன்ரோடு விலையாக சுமார் 11லட்சம் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து டாட்டா நிறுவனம் கடந்த மாதம் முதல் இவ்வகை இபி கார்களை செய்யும் பணியில் மும்பரமாக ஈடுபட்டுள்ளது.