கவினின் வருங்கால மனைவி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவின் மூலம் விஜய் டிவியில் அறிமுகம் ஆகி பிரபலமானவர் நடிகர் கவின். அவர் லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் வெற்றிகரமாக வெளியிடப்பட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது.

தொடர்ச்சியாக தொலைக்காட்சி மற்றும் குறும்படங்களில் நடித்து வந்த கவிஞனுக்கு அந்த படம் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது.

முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது உடன் பங்கேற்றிய லாஸ்லியாவை அவர் காதலிப்பதாகவும் அவரைத்தான் திருமணம் செய்து இருப்பதாகவும் தகவல்கள் அப்பொழுது பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருந்தன.

ஆனால் அந்நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் ஒருவரை சந்தித்துக் கொள்ளவில்லை என்பதால் இருவருக்கு இடையேயான காதல் முறிவு ஏற்பட்டது என்றும், அதன் பிறகு தனி தனியாக அவர்கள் வழியில் அவரது வேலைகளை செய்து கொண்டு இருந்தனர் .

சமீபத்தில் நடிகை லஸ்லியா தந்தை காலமானதை தொடர்ந்து அவருடன் கவினுக்கு திருமணம் என்பது நிச்சயம் இல்லை என்ற நிலையில், வேறு யாரோ ஒரு பெண்தான் கவின் அவர்களை திருமணம் செய்ய கொள்ள இருக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

கவின் காதலித்து வரும் பெண்தான் அவருடைய மனைவியாக ஆகப்போகிறது என்ற ஒரு தகவலும் கவினின் வருங்கால மனைவி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kavin-fiancee-monicka

kavin-fiancee-monicka
kavin-fiancee-monicka