குட்ட பொம்மா பாடலுக்கு குட்டை பாவாடை அணிந்து ஆடிய அம்மா நடிகை மற்றும் மகள்

தெலுங்கு நடிகை சுரேகா வாணி. இவர் ஒரு நகைச்சுவை நடிகை தெலுங்கில் அதிகமான திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ள சுரேகா வாணி சிறு வயதிலேயே தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினையாக பணிபுரிந்துள்ளார்.

தென்னிந்திய சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமான சுரேகா வாணி க்கு திருமணம் ஆகி, வயதுக்கு வந்த ஒரு பெண்ணும் இருக்கிறார்.

சமூக இணையதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சுரேகா வாணி, அவ்வப்பொழுது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் அவர் வெளியிட்ட புதிய வீடியோ ஒன்றில் அவர் மகளுடன் கட்டபொம்ம திரைப்பட பாடலுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

அதில் மகளுக்கு இணையாக குட்டை பாவாடை அணிந்து ஆடியதில் யார் மகள்? யார் அம்மா என்ற வித்தியாசம் தெரியாமல் ஒரே மாதிரியாக இளமையுடன் காட்சி அளிக்கின்றனர்.

இதனை கண்டு களித்த ரசிகர்கள் இதில் அம்மா யார் மகள் யார்? ஒன்றுமே புரியவில்லையே என்று வேடிக்கையாக கருத்திட்டு லைக் செய்து வருகின்றனர்.