3 நாளில் சூப்பர் ஸ்டார் செய்த சம்பவம்.. பாக்ஸ் ஆபிஸை நொறுக்கிய ஜெயிலர்

jailer

கடந்த 10ம் தேதி சூப்பர் ஸ்டார் ஜெயிலர் படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். முதல் நாளிலேயே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்த இப்படம் இப்போது வரை ஹவுஸ்புல் காட்சிகளாக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சூப்பர் ஸ்டாரின் அலப்பறை தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு ஏற்றார் போல் அனிருத்தின் இசையும் ரசிகர்களை … Read more