தனுஷ், நயன்தாரா வரிசையில் இடம் பிடித்த சந்தானம்.. ஆச்சரியத்தில் திரையுலகம்

சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நடிகர் சந்தானம் வெள்ளி திரையில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார். விஜய், அஜித் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் இவர் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களாகவே காமெடி வாய்ப்புகளை மறுத்து வரும் சந்தானம் தோல்வி படங்களை கொடுத்தாலும் தொடர்ந்து ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வருகிறார். இந்நிலையில் இவர் போயஸ் கார்டனில் ஒரு பிரம்மாண்ட வீட்டை வாங்கி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி … Read more