சர்ச்சை இயக்குனரை டீலில் விட்ட டாப் ஹீரோக்கள்.. ஆதரவு கரம் நீட்டிய சிவகார்த்திகேயன்

sivakarthikeyan

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் இவருடைய டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலித்ததை தொடர்ந்து அடுத்து வெளியான டான் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் சமீபத்தில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் இவருக்கு தோல்வியை கொடுத்தது. இருந்தாலும் இவரை வைத்து படத்தை இயக்குவதற்கும், தயாரிப்பதற்கும் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குனரான ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க … Read more