டிரான்ஸ்-சைபீரியன்

சுற்றுலாத்தலம்

மூன்று முக்கிய நாடுகளை இணைக்கும் உலகின் மிக நீளமான ரயில் பயணம்!

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இருந்து விளாடிவோஸ்டோக் நகர் வரை செல்கிறது டிரான்ஸ்-சைபீரியன் ரயில் பாதை. இந்த டிரான்ஸ்-சைபீரியன் ரயில் பாதை 9,289 கிலோமீட்டர் தூரம் வரை அமைந்துள்ளது….