சினிமாவில் 30 ஆண்டுகளைக் கடந்த அஜித்.. தோல்விகளைக் கடந்து அடைந்த மாபெரும் வெற்றி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தல என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் பார்க்காத தோல்விகளும் கிடையாது, அடையாத சாதனைகளும் கிடையாது. எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் ஒரு ஹீரோவாக நடிக்க வந்த இவருக்கு பல தடங்கல்கள் ஏற்பட்டது. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி தனக்கு கிடைத்த தோல்விகளையே வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி அஜித் இன்று ஒரு உயர்ந்த நட்சத்திரமாக ஜொலிக்கிறார். அந்த விதத்தில் இவர் தற்போது தன்னுடைய திரை பயணத்தில் … Read more