பிறந்த நட்சத்திரப்படி அவசியம் செல்ல வேண்டிய கோயில்கள்..

நாம் அனைவரும் நாம் பிறந்த நட்சத்திர தினத்தன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் நாம் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நீண்ட நலமும், வளமும் உண்டாகும். நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தீர்களோ அந்த நட்சத்திரம் வரும் நாளில் விடி்யற்காலையில் பால் அபிசேகம் செய்ய பால் கொடுத்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அப்படி செய்ய முடியாத கோயிலில் உதாரணமாக திருப்பதி போன்ற இடங்களில் தரிசனம் செய்தாலே போதும். முடிந்தவரை அங்குள்ள திருக்குளத்தில் குளியுங்கள், அங்குள்ள … Read more