திரை உலகையே மிரள வைத்த ஆபாவாணன்.. ஊமை விழிகள் ஒரு சரித்திரம்

தமிழ் சினிமாவின் பொற்காலமாக கருதப்படும் 70 மற்றும் 80 களில் பாக்யராஜ், பாரதிராஜா, பாலச்சந்தர், டி ராஜேந்தர், பாலுமகேந்திரா உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்கள் ரசிகர்களை தங்கள் படைப்பால் வந்துள்ளனர். இவர்களின் திரைப்படங்கள் எல்லாம் காதல் சென்டிமென்ட் கிராமத்து வாழ்க்கை என்பதை மையப்படுத்தியே இருக்கும். அப்படிப்பட்ட அந்த காலத்தில் தொழில் நுட்ப ரீதியாக பல மாற்றங்களை கொண்டு வந்து கதை சொல்வதில் ஆங்கிலப் படங்களுக்கு நிகரான ஒரு முயற்சியை கொடுத்த இயக்குனர் தான் ஆபாவாணன். இவருடைய வருகைக்கு … Read more