வீடுகளில் வளர்க்கும் செடிகளில் உள்ள மருத்துவ குணங்கள்….!

நாம் வீடுகளில் வளர்க்கும் பல செடிகளை நாம் சாதாரணமாக கருதுகிறோம். அவற்றில் பல மருத்துவ குணம் நிறைந்தவை. நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் உடல் நலம் காக்க உதவக்கூடியவை. துளசி : துளசி ஓர் அருமருந்து. காய்ச்சல், இருமல், தொண்டை கரகரப்பு, நுரையீரல் கோளாறுகளைப் போக்க துளசி கஷாயம், துளசி தேநீர் செய்து குடிக்கலாம். தூதுவளை சளித் தொந்தரவுகளை போக்கக்கூடியது தூதுவளை. மழைக்காலங்களில் துவையல், சட்னி, சூப் என இதைச் செய்து சாப்பிட்டால் ஜலதோஷம் தீரும். தூதுவளையை … Read more