இப்படித்தான் இவர் பெரிய நடிகையானார்…! ஐஸ்வர்யா குறித்து வெளியான ரகசிய தகவல்கள்..!

Aishwarya

சினிமாத்துறை பொறுத்தவரைக்கும் அதில் உள்நுளையும் ஒவ்வொரு நடிகர் நடிகர்கள் தனக்கான இடத்தை பிடிக்க படாத பாடுபட்டு அதன் பிறகு தான் ஒரு நிலையான இடத்தை பிடித்து வாய்ப்புகள் அவரை தேடி வரும்.. அதுவரைக்கும் அவர் இன்னல்கள் ஏராளமானவை. குறிப்பாக தமிழ் சினிமா திரையுலகில் அதுபோன்ற அரசியல் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும். ஏற்கனவே சினி துறையில் ஈடுபட்டுள்ள பிரபலங்கள் புதிதாக வருபவர்களுக்கு வாய்ப்புகள் பெரும்பாலும் கொடுப்பதில்லை. இருக்கும் ஜாம்பவான்கள் இடம் இல்லாத பொழுது புதியதாக … Read more