சினிமாவிற்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார்! நடிகை அதிதி வெளியிட்ட அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள்..!!

அதிதி சங்கர் பிரபல இயக்குனர் சங்கரின் மகள் என்று அனைவருக்கும் தெரியும். இவர் ஒரு மருத்துவர். மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் ஒரு கலக்கு கலக்கலாம் என்று களம் இறங்கி இருப்பவர். ஆரம்ப கட்டத்தில் அப்பாவை டைரக்டர் சங்கர் எதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எப்படியும் நான் இந்த துறையில் சாதித்து விடுவேன் என்று அவருக்கு நம்பிக்கை கொடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் நடிகை அதித்தி சங்கர். நடித்த மூன்று திரைப்படங்களும் வெற்றி … Read more