பொசுக்குன்னு இப்படி இறங்கிட்டா எப்படி.. அரை டவுசரில் லெக் பீஸ் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்!..

விஜய் சேதுபதியுடன் சில படங்களில் தொடர்ந்து நடித்தார். காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு தாயாக துணிச்சலாக நடித்திருந்தார். அதன்பின் பல படங்களில் நடித்தார். ஆனால், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு இவரை தேடிவரவில்லை. கிடைக்கும் வேடங்களில் நடித்தார்.

ஒருகட்டத்தில் பெண் கதபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார். ஆனால், சமீபகாலமாக அப்படி அவர் நடித்து வெளியாகும் படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை.

எல்லா படமும் தோல்வி அடையவே இனிமேல் நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க மட்டுமே அவர் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

பொசுக்குன்னு இப்படி இறங்கிட்டா எப்படி.. அரை டவுசரில் லெக் பீஸ் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்!..

ஒருபக்கம், மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக விதவிதமான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில், அரை டவுசர் போட்டு தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.