சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் அதற்கு அழகான இருப்பதோடு நல்ல ஒரு நிறத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. கருப்பு நிற பெண்கள் சினிமாவில் அதிகம் ஜொலிக்க முடியாமல் போனதற்கு காரணம் இதுவும் ஒன்று.
என்றாலும் ஒரு சில நடிகைகள் தங்களது திறமையின் அடிப்படையில் சினிமாவில் நுழைந்து பல ஆண்டுகளாகவே புகழ்பெற்ற நடிகைகளாக பலம் வந்த கதையும் உண்டு.
என்று கூட தமிழ் சினிமா உலகில் நடைபெற வேண்டும் என்றால் அதற்கான திறமை மட்டுமல்லாமல் அழகும் கலரும் இருக்க வேண்டும் என்ற நிலை தான் உள்ளது.
அந்த வகையில் நம்மளுடையது எதிர்நீச்சல் ஜான்சி ராணி அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் சினிமா துறையில் நுழைவதற்கு அவரது நிறம் மிகப்பெரிய தடையாக இருந்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில் , எதிர்நீச்சல் ஜான்சி ராணி சீரியலில் நடித்து வரும் காயத்ரி கிருஷ்ணன் தற்பொழுது அந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எதற்கு முன்பு இவர் அழகு சீரியலில் அம்மாவை கேரக்டரில் நடித்து உலக தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப் பெரும் பாராட்டை பெற்றிருந்தார்.
அதன் பிறகு சினிமாவிலும் நடிக்க தொடங்கிய , இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் கிழக்கு வாசல் தொடரின் நடிப்பதற்காகவே இந்த ஜான்சி ராணி நடிப்பதை தவிர்த்து இருப்பதாக கூறியுள்ளார்.
கால்ஷீட் பிரச்சினைகள் இந்த சீரியலில் நடிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் காயத்ரி கிருஷ்ணன், மற்றொரு சீரியல் ஆனா கிழக்கு வாசல் சீரியலிலும் விளங்குவதாக தெரிவித்துள்ளார். இந்த சீரியலில் அவருக்கு பதிலாக தாரணி என்ற நடிகை இருப்பதாக கூறப்படுகிறது.