பாண்டியன் ஸ்டோர் மீனா வா இது? எல்லை மீறிய கவர்ச்சியில் வெளியிட்ட புகைப்படங்கள்!

அனைவரும் ரசிக்கும் ஒரு சின்ன சீரியல் நடிகை பாண்டியன் ஸ்டோர் மீனா. பாட்டு பயங்கரமாக போய்க் கொண்டிருக்கும் இந்த சீரியலில் மீன நடிக்கும் பாத்திரம் ரசிகர்கள் வெகுபிரசித்தம்.

தற்பொழுது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கண்டு ரசிகர்கள் மிகப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போய் உள்ளனர்.

விஷயம் இதுதான். தொடர்ந்து நடிப்பில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பேச்சில் புத்தம் புதிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

அதை கண்ட ரசிகர்கள் இது பாண்டியர் ஸ்டோர் மீனா வா? அல்லது வேறு யாராவது? என்று ஆச்சரியப்பட்டு கேள்வி அணைகளை கொடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அதைக் கண்டு ரசிகர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்குகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.