பாண்டியன் ஸ்டோர் மீனா வா இது? எல்லை மீறிய கவர்ச்சியில் வெளியிட்ட புகைப்படங்கள்!

meena

அனைவரும் ரசிக்கும் ஒரு சின்ன சீரியல் நடிகை பாண்டியன் ஸ்டோர் மீனா. பாட்டு பயங்கரமாக போய்க் கொண்டிருக்கும் இந்த சீரியலில் மீன நடிக்கும் பாத்திரம் ரசிகர்கள் வெகுபிரசித்தம். தற்பொழுது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கண்டு ரசிகர்கள் மிகப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போய் உள்ளனர். விஷயம் இதுதான். தொடர்ந்து நடிப்பில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பேச்சில் புத்தம் புதிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட … Read more

பழி வாங்கிய ராதிகா.. பயத்தில் பாக்கியா.! பாக்கியலட்சுமி இன்றய சீரியல் ப்ரோமோ

bhakyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது பாக்கியா வீட்டிற்காக கோபிக்கு தர வேண்டி இருந்த 18 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்தது அசத்தியுள்ளார் எனவே இதனால் கோபி, ராதிகா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில் இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் கோபி புலம்பி வருகிறார். இதனை அடுத்து இந்த வீட்டை பாக்யாவின் பெயரிலும் எழுதிக் கொடுத்த நிலையில் பிறகு எழில் பாக்யா பெயர் … Read more

கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. பிக்பாஸ் டைட்டில் வின்னரால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

கமல் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில் அசீம், விக்ரமன், சிவின் ஆகிய மூவரும் பைனல் வரை வந்தார்கள். இதில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது. ஏனென்றால் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே விக்ரமனுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அதே போன்று நாட்கள் செல்ல செல்ல சிவினின் நடவடிக்கையும் அனைவரையும் கவர்ந்தது. அதேபோன்று ரசிகர்களின் ஆதரவு, வெறுப்பு என அனைத்தையும் பெற்ற … Read more