புடவையில் மனதை அள்ளும் ப்ரீத்தி

திருமணம் சீரியல் இன் கதாநாயகியாக அறிமுகமாகியவர் ப்ரீத்தி ஷர்மா. இவர் சித்தி – 2 சீரியலின் நாயகியாக வலம் வந்தவர். இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

சித்தி-2 சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் துருதுருவென நடிக்கும் இவரது நடிப்பும், குழந்தைத்தனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தும் இவர் தற்பொழுது போட்டோ ஷூட் ஒன்றினை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ப்ரீத்தியை ஆகா ஓகோ என்று வர்ணித்து தள்ளுகின்றனர்.