தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு தம்பதிகளுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மிகவும் சிறப்பாக நடைபெற்ற நயன்தாராவின் திருமண புகைப்படங்கள் தற்போது ஒவ்வொன்றாக இணையத்தில் வெளிவர ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் நயன்தாரா கொள்ளை அழகில் ஜொலிக்கும் திருமண புகைப்படங்கள் இதோ.