தமிழ் சினிமாவில் சில காலங்களுக்கு முன்பு ஏராளமான திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் தான் அந்த நடிகை. சில காலங்களுக்கு பிறகு அவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்பு ஒன்னும் அமையவில்லை.
இதனால் அம்மா, அக்கா போன்ற வேடங்களில் தலைகாட்டி வந்த அந்த நடிகைக்கு சமீப காலமாக சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லை. இதனால் யோசித்த நடிகை சோஷியல் மீடியாவில் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வந்தார்.
40 வயதிலும் படு கிளாமராக போட்டோ ஷூட் செய்யும் நடிகையை பார்த்து திரையுலகமே அதிர்ந்து போனது. நடிகையின் அந்த போட்டோக்களுக்கு சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இதைப் பார்த்த நடிகை தற்போது வேறு ரூட்டிற்கு மாறியுள்ளார்.
அதாவது நடிகை தற்போது தனியாக ஒரு ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார் அந்த ஆப்பில் நடிகையுடன் சேட் செய்வது, ஆடியோ கால் மற்றும் வீடியோ காலில் பேசுவதற்கு என்று தனித்தனியாக ரேட் பிக்ஸ் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறதாம்.
மேலும் அந்த செயலியில் நடிகை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வரும் கிளாமர் புகைப்படங்களை காட்டிலும் அதிக கிளாமர் போட்டோக்கள் இருக்கிறதாம். பட வாய்ப்பு இல்லாததால் நடிகை இப்படி கீழிறங்கி உள்ளது திரையுலகில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.