சரும அழகை பராமரிப்பதில் உப்பின் பயன் தெரியுமா?

salt

வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தை பராமரித்து வந்தாலே சருமஅழகை மேம்படுத்தலாம். முக்கியமாக உப்பு சரும அழகை மட்டும் இன்றி தலைமுடி, நகம், பற்கள் போன்றவற்றின் அழகையும் மேம்படுத்த உதவும். இங்கு ஒருவரது அழகை அதிகரிக்க உப்பை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என தெரிந்து கொள்வோம். உப்பு சருமத்திலுள்ள இறந்த செல்களை வெளியேற்றி சருமப்பொலிவை அதிகரித்து காட்டும். அதற்கு ½ கப் ஆலிவ் ஆயில், ¼ கப் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, குளிக்கும் முன், … Read more