உடலுக்கு மருந்தாகும் வாழைப்பூ.. பலரும் அறியாத மருத்துவ பயன்கள்

valaipoo

கோவில், வீடு, அலுவலகம், அரசு சார்பாக நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் அனைத்திலும் முகப்பில் வாழைமரத்தை கட்டுவது வழக்கம். இந்த வாழை மரம் போல் நாமும் அனைவருக்கும் பலவிதத்திலும் பயனுள்ளவராக வாழ வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். வாழை மரத்தின் இலைகள், தண்டுகள், பூக்கள், காய்கள், பழங்கள், நார்கள் என அனைத்துப் பகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. வாழை மரத்தின் ஒரு பாகமான வாழைப்பூ தனிப்பட்ட துவர்ப்பு சுவை மற்றும் மணம் கொண்டிருக்கிறது. இந்த துவர்ப்பு சுவையே இது மருந்தாகவும் அமைய … Read more