அமாவாசை தினத்தில் நாம் பின்பற்ற வேண்டிய முறைகள்.. கர்மவினைகளுக்கு செய்யும் பரிகாரம்

மாதத்திற்கு ஒருமுறை வரும் இந்த அமாவாசை தினம் நம் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கிறது. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாளைத்தான் நாம் அமாவாசை தினமாக வழிபட்டு வருகிறோம். அன்றைய தினத்தில் நம் குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு உணவு படையலிட்டு ஆசி பெறுவதை நாம் வழக்கமாக பின்பற்றி வருகிறோம். இதன் மூலம் இறந்துபோன முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தி கிடைக்கும் என்பது ஐதீகம். பொதுவாக இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கு மிகவும் எளிதில் ஆத்மசாந்தி கிடைத்துவிடும். ஆனால் துர்மரணம், … Read more