தீராத கடன் பிரச்சனையா.? இந்த கிழமையில் திருஷ்டி சுத்தி போடுங்க

ஒரு சிலருக்கு நன்றாக நடந்துகொண்டிருந்த தொழில் திடீரென்று நின்று போய்விடும். என்ன காரணம் என்று தெரியாமல் தொழில் முடக்கமாகி, தேவையில்லாத கடன்கள் பெருகுவதற்கு, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களின் கண் பார்வை அல்லது திருஸ்டி படுதலே முக்கியமாகும். அதையடுத்து அதற்கு தகுந்த திருஷ்டி பரிகாரம் செய்தால் அத்தகைய கண் திருஷ்டி அனைத்தும் விலகி, கடன்கள் தீர்ந்து மீண்டும் தொழில் நன்கு சிறப்பாக நடைபெறும். இத்தகைய திருஷ்டிகளை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் எந்த கிழமையில் செய்ய … Read more

தை அமாவாசையின் சிறப்புகளும், பலன்களும்

அமாவாசை என்பது மாதம் தோறும் ஒரு முறை வருகிறது. அந்த நாளில் நம் முன்னோர்களை நினைத்து வழிபட்டு வருவது மிகவும் சிறப்புடையது. அதிலும் ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மஹாலயா அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் நம் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசை நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் அது மட்டும் அல்லாமல் வீட்டில் இருக்கும் சஞ்சலம், வறுமை ஆகியவற்றும் நீங்கும். அதனாலேயே தமிழர்கள் இறந்து … Read more

அமாவாசை தினத்தில் நாம் பின்பற்ற வேண்டிய முறைகள்.. கர்மவினைகளுக்கு செய்யும் பரிகாரம்

மாதத்திற்கு ஒருமுறை வரும் இந்த அமாவாசை தினம் நம் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கிறது. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாளைத்தான் நாம் அமாவாசை தினமாக வழிபட்டு வருகிறோம். அன்றைய தினத்தில் நம் குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு உணவு படையலிட்டு ஆசி பெறுவதை நாம் வழக்கமாக பின்பற்றி வருகிறோம். இதன் மூலம் இறந்துபோன முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தி கிடைக்கும் என்பது ஐதீகம். பொதுவாக இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கு மிகவும் எளிதில் ஆத்மசாந்தி கிடைத்துவிடும். ஆனால் துர்மரணம், … Read more